பக்கம்:வீரபாண்டியம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 வீர பாண் டியம் . 1148. கனக்க மைந்தகோர் பொறுப்பினத் தானினி துனான் மனக்கு வங்கவா மதத்திது செய்தன னகத்தே. சினக்கொ டும்பகை யுடைமையாற் செம்மையிற் றிரம்பி உனக்க ருந்துய ருஞற்றின்ை உறுபழி பூண்டான். (சுo) 1149. உலக நீர்மையை யோர்ந்தவ னுறைபவர் திறனே நலம தாகவே தேர்ந்துகல் வினைசெயுந் தன்மை கலக மேகண்டு வந்தவன் கானுவான் கொல்லோ? திலக மேயிதைச் சிங்கையிற் கொள்ளலே சிறிதும். (சுக) 1150. மேலுள்ளார்க்குகின் மேன்மையைத் தெளிவுற விளக்கிச் சால வேநலம் புரிகுவன் சலமினி வேண்டாம் == கால மோர்க்கினி வருவனி கலங்கலென் றெழுந்தான் சில நண்பினன் சேர்ந்தவர்க் கின்டமே செய்வான். (சுஉ) 1151. அப்பெ ருங் தகை யாளனே அன்புடன் பேணிச் செப்ப ரும்பெரு மகிழ்வுடன் செலவிடை யருளி ஒப்ப ருந்திரு வுடையவன் உறுவின கருதி இப்பெ ரும்புவி யின்புற இனிதமர்ங் கிருந்தான். (சுக.) தம்பி நின்ற தானுபதி நிலை. 1152. இங்கு வங்கிவன் இன்னவா றிருந்தனன் அங்கே தங்கி கின்றமங் திரிநிலை தனையினிக் காண்பாம் பெர்ங்கி நேர்ந்த அப் போரினிற் சாக்கசன் அஞ்சி மங்கி யோரிட மறுகிமுன் கிடந்தனன் மறைங்கே. (சுச) i 1153. மூண்ட மல்லர்கள் முண்டங்கள் துண்டங்க ளாக ஆண்ட கைவடி வாளினுல் அடர்ந்துமேல் வருங்கால் தாண்டி யோர்மல்லன் தாக்கின்ை காக்கவும் பிள்ள்ே மாண்ட னன்னென மயங்கியே அவனயல் விழ்க்கான். (கடு) 円 - .." * -- __ H. - * e H --- 1154. சமர்க கலந்தபின் சாக்கசன் கலைநிமிர்ந்தெழுந்தான் அமர வேயயல் மக்கிரி அமைக்ககைக் கண்டான் கமர்வ ரும்படி கூவியே சார்ந்துபோய்ப் பிடித்தான் அமரில் வென்றியொன் றடைந்தவன் போலக மகிழ்க்கான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/245&oldid=912671" இலிருந்து மீள்விக்கப்பட்டது