பக்கம்:வீரபாண்டியம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வீ பாண் டியம். 1162. அடுத்தவர் எவரையும் ஆக ரிப்பவன் கடுத்தமை யாதகட் பாளன் என்றுநீ எடுத்தவற் புகழ்ந்தனை யின்றிங் குன்னேயே கெடுத்தவன் .ே ாயின ன் கேண்மை நன் றயே r! ( எச) தானுபதி எதிர்த்துரைத்தது. 1163. என்றவன் வசைபல இயம்ப கின்றவன் இன்று செய்வதைச் செய்க ஈனமாய் ஒன் அறுமே யுாைக்கலை புணர்விலா யெனுக் கன்றிய மனத்தினன் கடுத்து ாைத்தனன். (எடு) 1164. காணவங் கருளெனக் கரைந்த கால்மன்னன் ஆணேயை கினேந்துளம் அடங்கி வந்தனன் வினரும் செயாதவெவ் வினையைச் செய்தன கானிலை நடுவினில் நானென் செய்வனே. (எ.க.) 1165. உன்னே முன் னுணர்த்திலை யுணர்ந்து நின்றுள என்னைநீ யிகழுதல் 严蚤 மாகுமே மன்னவன் வாளின்வாய் வைக்க ந ாணி ைன் அன்னதால் இன்னமும் ஆவி கொண்டுளாய். (என்) 1166. அருக்கிற அடையவன் போல ஆண்மைகள் பெருக்கக வுடனின்று பேச வந்தன பொருங்கக வுடையனம் பொம்மன் தங்தவோர் வருங் திய ஆயுளே வைத்து கின்றுளாய். (எ ېرى( 1167. பிள்ளைநான் வெள்ளை பேச்சும் சூழ்ச்சியும் கொள்ளையாக் கொண்டனம் குறித்த போரினில் சொள்ளையா யிருவரும் சோடி சேர்ந்தனம் எள்ளலி தென்னையோ என்னை நீயுமே. (எசு) 1168. புல்லிய மொழிகளைப் புகல லென்றிவன் சொல்லிய பொழுதவன் துடித்தெ ழுந்தனன் வல்லியிற் பூட்டிவன் சிறையில் வைம்மினென் முெல்லையில் நால்வ ையுருத்து நோக்கினன். )دیo(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/247&oldid=912675" இலிருந்து மீள்விக்கப்பட்டது