பக்கம்:வீரபாண்டியம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வீர பாண் டி யம். 1188. மல்லினில் வலியவம் மன்ன னும்மிவன் சொல்லினில் எளியணுய்த் தொங்கச் செய்துளான் அல்லிலும் பகலிலும் யாண்டும் தன்னலம் புல்லுமோர் வழியையே பொருந்த நோக்குவான். 1189. கயமுறு வஞ்சகன் நாவில் தேனுறு பயமெனப் பேசுவான் பணிவும் காட்டுவான் கயமிகு நெஞ்சிலே கள்ள முள்ளவன் இயல்பினே யெங்கனம் இயம்ப வல்லனே. 1190. மன்னவன் திறை,க மறுத்து மாறுபட் டின்னல்மீக் கொண்டிக லூக்கி கிற்றலுக் கென்னகா ரணமென எண்ணி நோக்கினல் இன்னவ னேயகம் கேது வாகுமால்: 1191. அன்னவன் றனை வசப் படுத்தி யாண்டுமே தன்னா சாகவே தருக்கித் தன்பெயர் துன்னிமேல் கின்றிடச் சூழ்ச்சி செய்திவன் பன்னரும் வஞ்சகம் பயின்று வந்துளான். 1192. கொடுமைகள் செய்துவெங் கோள்கள் முட்டியே படுபழி விளைத் துயர் பாஞ்சை யம்பதிக் கடுகடு விடமென அமைந்து வஞ்சகக் கெடுமதி யாயிவன் கிளைத்து கின்றுளான். 1193 நாடெலாம் இவன்பெயர் சொல்லி னஞ்சென வாடியுள் ளஞ்சுமால் வஞ்சக் சூழ்ச்சியால் கேடுகள் பலசெய்து கிளைபி ரித்துடன் கூடவே யிருந்திவன் குடிகெ டுப்பல்ை. 1194. துன்மதி யமைச்சிவன் துணிந்த மன்னனைப் புன்மதி யாக்கியே போரை மூட்டிரும் முன்மதி யாவகை முடித்து வைத்தனன் என்மதி யிவனிடம் இயற்றற் பாலகே. (எ) (அ) (க) (கo) (க.க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/251&oldid=912684" இலிருந்து மீள்விக்கப்பட்டது