பக்கம்:வீரபாண்டியம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 1202. 1203. 1204. 1205. 1206. 1207. 1208. வீ ர பாண் டியம் . கான்செய்த தவறெலா மறைத்துத் தங்கள்முன் நான்செயா நவையெலா நயந்து சொல்லின்ை வான்செய்த புகழொடு மருவி யுள்ளவெங் கோன்செய லொன்றுமே குறிக்கொண்டோர்க்கிலான். (உo) காணவா வென்றிவன் அழைக்கக் காவலர் ஆணேயென் றெம்மா சகம கிழ்ந்துமே வேணவா வுடன் வா நெல்லை விட்டிவன் கோணலாய் மறைந்துகும் ருலம் கூடினன். அங்கும்பின் தொடர்ந்தனம் அருள் செய் யாமலே பொங்கிய வில்லிபுத் தார்க்குப் போகின்றேன் உங்குவா வென்றிவன் உாைத்துப் போயினன் o F) h R H - 輯 ■ -i # சங்கமோ டங்கும்போய்ச் சார்ந்து கின்றனம். அவ்விடத் திலுமிவன் அமைந்து கண்டிலன்; இவ்விடம் இவ்விட மென்று வஞ்சித்துச் செவ்விய இராமநா தத்தில் சேர்த்தனன் வெவ்விட மனேயவன் விளைத்த தென்சொல்வேன்? மேலுள மாளிகை யொன்றில் மேவியே மாலுள மல்லர்கள் வல்ல சேனையைப்

  1. son = # = I பாலயல மறையவே வைதது.ப பானடியா

சாலவே வந்துகாண் என்று சாற்றின்ை. வஞ்சகங் தெரிக்கிலா மன்னன் மாண்புடன் தஞ்சமா வந்தனன் சா வந்ததும் எஞ்சிநீ ஒருவனே யிங்கு வாவென வெஞ்சின ஆணேயை வெளியில் நீட்டினன். நல்லதென் றேறினுன் நானும் கம்பியும் மெல்லவே தொடர்ந்து பின் மேவி கின்றனம் வல்லன பலபல வாது பேசின்ை எல்லையில் மல்லரை ஏவி விட்டனன். (e–e.) (e. கட) (உச) (a_{ டு) (உசு) உா. சொக்கம்பட்டி, சிவகிரி, பூரீவில்லிபுத்துனர் முதலிய இடங்களுக்கெல் லாம் அலேத்து முடிவில் இராமநாதபுரத்திற்கு இழுத்து வங்கான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/253&oldid=912688" இலிருந்து மீள்விக்கப்பட்டது