பக்கம்:வீரபாண்டியம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வீரபாண்டியம். 1216. நல்லவர் தம்மிசை வையை மூட்டியே அல்லலை விளைத்தனன் ஆய்ந்து நீதியைச் செல்லநற் றுரைகளே! தேர்ந்து செய்மினென் றெல்லையில் அமைவுடன் இயம்பி நின்றனன். (கடச) கும்பினியார் உண்மை யுணர்ந்து உள மகிழ்ந்தது. 1217. கின்று மந்திரி சொல்லிய நெறியெலாங் கேட்டு நன்று நன்றென வுவந்தனர் நவையெலாம் அவன்பால் ஒன்றி யுள்ளவென் றுணர்ந்தனர் ஒருவனுய் கின்றே வ அன்றம் மல்லரை வென்றா சகன்றதை வியந்தார். (கூடு) - 1218. தனிய ய்ைகின்றத் தளத்தினை அங்கவன் தடித்தே இனிய ய்ைஎங்கன் ஏகினன் என அவர் வியந்து வினய மாகவே ”வினவினர்; வினவவும் பிள்ளை அனயவே அவ்வா ருயிர மாயினும் அடுவான். (கடசு) 1219. உரிய வாளினே யுறைகழித் தெடுத்துமுன் னுருத்து வரிவ யப்புலி யாமென மன்னவன் பாய்ந்தான் அரியெதிர்ப்பட்ட நரிகள் போல் அப்படை அனேத்தும் இரியல் போயின இழிந்தழித் தொழிந்தன பலவால். (டிஎ) 1220. அன்ற விாமன் ஆருயி கனத்தையும் ஒருங்கே கொன்று கின்றிடும் கூற்றெனக் கொகித்துவாள் விகிர்த்தான் கின்ற வெம்படை நிலைகுலைந் தோடின நேரே ஒன்றி ெைரலாம் உயிருலைக் தொழிந்தனர் உடனே. (க.அ) 1221. மடங்க லேற்றின மண்ணுறு கட்டியா லெறிந்து மடங்க வைக்கலா மென்றபுன் மதியினர் போல மடங்க லத்தவில் வஞ்சக நெஞ்சினன் அன்றம் மடங்க லாவிற லாளியை மாறுசெய் கிழிந்தான். (க.க)

  • உண்மையை உணர்ந்துகொண்ட கும்பினியார் ஜமீன்தார் தனியே கின்று வென்று போனதை நினைந்து வியந்தார் ஆதலால் அவ்வீர கிலேயை விழைந்து பிள்ளையிடம் மேலும் விவரமாக வினவலாயிஞர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/255&oldid=912692" இலிருந்து மீள்விக்கப்பட்டது