பக்கம்:வீரபாண்டியம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 | l வீ பாண்டியம். 1229. அரசன் கண்டுவங் கதிசய மிகவெய்தி ஆர்வம் விாசி மேலெழ உடனிரீஇ விளைவெலாம் வினவித் திவைசெய் செந்திலெம் பிரானரு ளெனத்தெளிங் தேத்திக் காைசெ யாப்பெருங் களிப்புடன் கலந்தினி கிருந்தான்.(ச.எ) 1230. அன்பு மிக்கவோ அருமைநற் பிள்ளையை அடலார் வன்பு லித்திாள் முன்புவிட் டொதுங்கிய வண்காய் பின்ப தைக்கண்ட போதெனப் பிள்ளையைக் கண்டுள் இன்ப மோங்கிய ஏந்தல்பின் இழைக் கதை யிசைப்பாம். () வந்ததானுபதி வருகிலை யுரைத்தது. 1231. மந்திரி விசாரணை மரபி னடியே முந்திரி யும்பிசகாமல் முன்னவர் அந்த பங்தெரிக்கற நீதி ஆற்றினர் வந்தரு ளும்படி வாய்மை கூறினர். 1232. போயவர் நிலைமையைப் பொருந்தக் கண்டுகம் தாயகன் னிலைமையும் துலங்கக் காட்டியே நேயமோ டமைந்தினி நிலைத்து வாழ்வதே தேயமோ டமர்ந்துநாம் செய்யற் பாலதே. 1233. மறமிகுந் தொழுகிய வஞ்சச் சாக்கசன் புறமகன் ருெழிந்திடப் போக்கி நம்மிடம் உறவமர்ந் துவகையி னுேங்கி யுள்ளனர் அறமலி சிந்தையர் ஆளுக் தன்மையர்; 1234. என்றுயர் கும்பினி யாரை எத்தியே நன்றுணர் மதியுடன் நயந்து மந்திரி வென்றியங் கிருவுடை வேந்தன் முன்சொல அன்றயல் இருந்தவன் அடுத்து ாைத்தனன். 1235. பாஞ்சையம் பதிமனைப் பார்க்க வேண்டிநாம் வாஞ்சையுற் றிருக்கின்றேம் வந்து போகலாம் ஆஞ்ஞையன் றிதுவெங்கள் அன்பின் வேண்டுகோள் நாஞ்சில கலங்களை நயந்து நின்றுளேம்; (சக) (டுo) (திக) (டுக.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/257&oldid=912695" இலிருந்து மீள்விக்கப்பட்டது