பக்கம்:வீரபாண்டியம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்ைகாவது துரைகள ந டபுப LIL 6 DI D. =கதுக நியாயம் தெளிந்த கும்பினி அதிபதிகள் பாஞ்சைப் பதியுடன் உறவுகொண்டு உரிமைசெய்த நிலைமையை உரைக்கின்றமையால் இது துரைகள் கட்புப் படலம் என நின்றது. 1241. கும்பினித் கலைவர்கம் குறிப்பு ணர்ந்துமுன் வெம்பிய பகைநிலை விலகு மென்றுளம் கம்பிய படியினல் நயந்து நேர்செலத் கம்பியை நம்பியும் கழுவி நின்றனன். (க) 1242. அன்புடன் அழைத்துளார் அமைச்சும் வந்துளான் மன்படை யுடன்சென்று வல்லை மீளுவன் பொன்புனே நகரினைப் புரந்து கில்லெனு இன்புறு மாமனே டினிது கூறினன். (a ) 1243. முன்னமோர் களியல்ை மூண்ட வெம்பகை இன்னகோர் வழியினுல் எளிது தீருமென் அன்னியுள் முருகனே உருகி எண்ணியே பொன்னடி மலர்களைப் புகழ்ந்து போற்றிஞன். (க.) 1244. எண்ணிய யாவையும் இனிது நல்கியென் கண்ணினுள் ஒளியெனக் கலந்து கின்றருள் புண்ணிய பூரண புனித செந்தியில் கண்ணிகின் றருள்புரி ஞான நாயகா. (*) 1245. மானமும் விாமும் மருவி சின்னருள் ஆனபே ராணினே அடைந்து நின்தெமர் ஊனமொன் அரு வகை உலகை யோம்பினர். நானும்வங் கவர்வழி கண்ணி கின்றுளேன்; (டு) 1246. என்னேயும் புரக்கிந்த இடத்தின் மேன்மையைப் பின்னமொன் றுருமலே பேணிக் காப்பது முன்னவர் முன்னணுய் முழுதும் கின்றருள் கின்னது கடனென நினைந்து வாழ்க்கியே: (க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/259&oldid=912699" இலிருந்து மீள்விக்கப்பட்டது