பக்கம்:வீரபாண்டியம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 I251. 1252. 1253. 1254. வீர பாண் டி யம். செல்லும்வழி இடைகின்ற நகரங்கள் தொறுமிருந்தார் சோ வந்து - பல்பழங்கள் மெல்லிலகாய் நல்லனவெ லாங்கொணர்ந்து பணிந்து கண்டு கல்லுபசா ரங்கள்செய்து நனிவாழ்த்த அாசுவங்து நயத்து நோக்கி நில்லுமென அருள்கூர்ந்து கிறுத்திநெறி முறையாக கெடிது சென்ருன். (க.க) சென்ற கிரிசிரபுரத்தைச் சேர்ந்தவுடன் வேந்தடைந்த திறன்கெ ரிங்து துன்றுபெரு மகிழ்ச்சியுடன் துரைகளெதிர் கொண்டழைத்துச் சோதி மன்றத் தொன்றியகல் மாளிகையில் உடனிருத்திப் புடைசூழ்ந்துள் ளுவகை கூர்ந்து மன்றவுற வுரையாடி மாபெரிய விருந்துசெய்து வகிக்கி ருந்தார். (கஉ) மாானெனக் கவிகளெலாம் வருணிக்கும் வடிவமொடு வயங்கி நின்ற பேரழகும் பெருமிதமும் போாக மனக்கிண்மை பிறங்கி யுள்ள வீரமிகு முகப்பொலிவும் விழிகளிப்பக் கனித்தனியே விழைந்து நோக்கி ஆர்வமொடு பலபேசி அனைவோரும் அகமுவந்துள் அன்பு கூர்ந்தார். (கக.) கிறங்கெரியாச் சாக்கசனல் சினங்கிருகி யன்றுர்ே செய்து சென்ற --- மறக்தெரிந்து வருக்கினேம் மடமையினுல் விளைந்தகனே மறந்து விட்டு நிறங்கெரிந்த நட்டோடு நிலைத்துங்ா மிருவேமும் நிற்க வேண்டி --- - அறங்கெரிங்த வுமையழைத்தேம் அகந்தெளிந்து கொளவிழைந்தேம் அாச எ ன்ருர், - (கச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/261&oldid=912704" இலிருந்து மீள்விக்கப்பட்டது