பக்கம்:வீரபாண்டியம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. துரைகள் நட்புப் படலம். 215 h H s * ■ 。 - H 1 ன்னவவர் ೨/ಿಶಾ | |டனே இசைந்துரைத்த பண்புரையை இனிது கேட்டு மன்னன் மன. மிகமகிழ்ந்து மா ண்புடையார் முகநோக்கி வானும் மண்னும் --" # # # m o H இன்னகிலை உலக றிய இன் அமுதல் நண்பமைங்தேம் இனிமேல் நீங்கள் சொன்னபடி செய்தமைவேன் தொன்முறை பின் படியென்றும் தொடர்ந்து கின்றே. (கடு) 100. என்றரசன் இயம்பஅவர் இனிதுவந்து ழைமைபோல் இருந்து வாழ்க; துன் அதிறை பிறரெல்லாம் தொடர்ந்துகாக் துனே செய்க; துன்னுர் மீறி -- கின்றெமரோ டமர்புரிய நேர்ந்தனரேல், நீர்துணேயாய் கேயே வந்த நன்றுதவி செ ய்தருள்க 帝T ன்றிசைத்தார் அரசு வந்து நல்ல தென்முன். (க.க) 1207. இன்னபடி வரையறைகள் இனிதுசெய்து தனித்தனியே இல்லங் தோறும் மன்னரிய படிவிருந்து பரிந்தாற்றிப் பந்தாடல பயின்று நாளும் மன்னியபே ருவகையுடன் மருவிவருங் கால்ஒருநாள் பரியேற் றத்தில் -- மன்னன் மிக வல்லவனென் ற,விக்க களுல் அதையறிய மனம்வி ழைந்தார். (கன). 12.08. உள்ளம்விழைந் துள்ளதனை உல்லாச மாயிவன் பால் உாைக்க லானுர் கள்ளரிய பெருவியத் தருக்குடைய இவனுவந்து சாரி வல்ல ஒள்ளியவெம் t-ն வியிங்கே யுள்ளவெலாம் காண்பமென உரைத்து கின் முன் வெள்ளையர்கள் மிகவியந்து வியமுடைய வயங்களைநேர் விரைந்து தேர்ந்தார். (கஅ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/262&oldid=912707" இலிருந்து மீள்விக்கப்பட்டது