பக்கம்:வீரபாண்டியம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - s i. வீ பாண் டியம் . 1259. மல்லகதி மயூாக கி முதலியவைங் கதிவகையும் சாரி ய ாவும் வல்லனகல் வடிவுடைய வலமுடைய மணமுடைய வானும் மண்ணும் ஒல்லையினில் உலாவிவரும் ஒழியாக கடுவேக முடைய SJIT3]] கல்லபுர விகள்எழும் நன்குதெரிங் தெடுத்துவெளி for T L வைத்தார். (கசு) 1260. செண்டுவெளி வந்துவளர் தேசுமிகுங் தெவாலும் தெரிய லாகா மண்டுவளி யேயிந்த வடிவெடுத்து வந்தவென மறுகி யாரும் கண்டுகளி கொண்டாடத் திண்டிறல்மன் னவன்துரைகள் காண வேண்டி மிண்டுபரி ஒன்றின்மேல் வெம்மடங்கல் போல்தாவி விாைந்து சென்ருன். (ഉ_o) 1 261. காற்றென்ன மனமென்னக் கட்புலனும் கதுவாமல் கடிது சுற்றி மேற்றிசையும் கீழ்த்திசையும் மிக்கிாண்டு திசைகளையும் வேறு காணு துாற்றமொடு வந்திவ்வா ருேரேழு குதிரைகளும் ஒய்ந்து கின்ற: வேற்றுமையொன் றில்லாமல் மேலுமிவன் வீறுடனே விளங்கி கின்ரு:ன். (உக) 1262. வாள்வலியில் வேல்வலியில் மல்வலியில் வில்வலியில்

  • செண்டு = குதிரை வாவிவரும் வையாளி வீதி,

வளர்ந்த டர்ந்த தோள்வலியில் கேள்வலியில் சொல்வலியில் வல்லனெனச் சொல்லக் கேட்டோம் தாள்வலியில் வல்லவுயர் புரவிகளே ழையும்தளர்க் கித் தளர்வொன் றின்றி நீள்வலியில் வல்லனுய் கின்ற இவன் நிலைமையின்று நேரே கண்டோ ம். (உ.உ) - _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/263&oldid=912709" இலிருந்து மீள்விக்கப்பட்டது