பக்கம்:வீரபாண்டியம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 --- i. l வி ர பாண் டியம் . 1267. தொழுதுவிடை கொண்டெழுந்தான் துரைகளெலாம் உடன் சூழ்ந்து வந்தார் (தொடர்ந்து முழுதுமுங்கள் உரிமையினி முகமனேன் என அவரை முன்னி றுத்தி விழுமியகற் சீர்களுடன் தேவசனும் அமைச்சலும்பின் விழைந்து மேவ எழுதுபெருங் கீர்த்தியான் படைகளுடன் எழுந்துவழி எக லுறரு?ன. (உ.எ) புதுவை அரசு விருந்து புரிந்தது. 1268. வரும்வழியில் புதுக்கோட்டை மன்னனிவன் வருவதைமுன் அறிந்து வந்து பெருமகிழ்வோ டெகிர்கண்டு பேணியொரு நாள் விருந்து பெட்பிற் கொண்டிங் கருள்புரிய வேண்டுமென ஆர்வமுடன் வேண்டினுன் அரசி சைந்தான் உரிமையுடன் கொண்டுபோய் உயர்மணிமா ளிகையிருத்தி உபசரித்தான். (உ.அ) - # 1269. விசயாகு நாதகொண்டை மானென்னும் வேந்தனன்று விழைந்து செய்த கசையுறுகல் விருத்துகண்டு நட்புநிலை தன புவந்தான் நண்ணி வந்த அசைவிலுயர் தேவசலும் அமைச்சன்முதல் யாவருமின் பார்ந்து கின்ருர் வசையிலா சவ்விசய வாகனிடம் விடைகொண்டு வழிமேற் கொண்டான். (உசு) தொண்டைமான் கொண்டாடி நின்றது. 1270. இம்மன்னன் உயர்திருவும் எழினலனும் வலிகிலேயும் எதிர்ந்து நின்ற கெம்மன்னும் மனமகிழ்ந்து சீர்கள் பல செய்துவிட்ட செயலும் நோக்கிப் பொம்மென்ன அளிமுாலும் பொலக்காரிப் பொம்மன்போல் புவனங் தன்னில் எம்மன்னர் பேர்பெற்ருர் எனவந்த மன்னனுவக் தேத்தி கின்ருன். (உ),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/265&oldid=912713" இலிருந்து மீள்விக்கப்பட்டது