பக்கம்:வீரபாண்டியம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. துரைகள் நட்புப் படலம். 2 10 1971. காட்டிடையே கண்டவரும் நகரிடையே கின்றவரும் கயந்து கூடி வாட்டிறலார் வயவேந்தன் வழிவரும்போ கெதிர்வந்து மகிழ்ந்து வாழ்த்திக் காட்டிய கண் ணுயர்மழையைக் கண்டபயிர் போலுள்ளங் களித்து நின்ருர் (F,೭೬ಕ್ಲಿಸಿ டுயர்ந்திருக்க தென்மதுரா புரிவங்து சோகதான அமமா. (கூக) 1972 மணிமாட கூடங்கள் மாளிகைகள் மண்டபங்கள் மஅகு தோறும் னியனியா நிறைந்து கிகப் ப்பதியில் இப்பகிநன் ,கமர்ந்தி ::” ழ் அப்பதி இப்ப (الف۔ கணியாக காதலொடு கனிமுதலைத் தொழவிழைந்து தகவோ டேகிக் கணியாக சிசொடுயர் கிருக்கோயில் சார்ந்துள்ளே களித்துச் சென்ருன். (நடஉ) 1973. கிருமகளின் உறைவிடமாய் நலமிகுந்து வளமலிந்து திகழ்ந்து கிற்கும் பெருநகரம் வரன்முறையே புடைசூழ நடுவமைத்து பெருமைக் கெல்லாம் ஒருநிலைய மாயொளிரும் ஆலயத்தி லுட்புகுந்துள் ளுவகை யோங்கி அருளுருவாய் கின்றருளும் மீனுட்சி யம்மையடி வணங்கி கின்ரு:ன். (க.க) 1274. பக்கநின்று மறையவர்கள் பண்பாற்றி நண்புசெய்யப் பணிந்து போற்றிச் சொக்கலிங்கப் பெருமானைத் தோழுதேத்தித் தாயகீ றினிது பெற்றுத் கக்கபடி யனைவருக்கும் பொருளிந்து சன்னிதிக்குக் தனிவி ழைத்தே ஒக்கமூ வாயிாம்பொன் வைத்துதவி உளமுருகிப் I |கழ்ந்து மீண்டான், (கூச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/266&oldid=912715" இலிருந்து மீள்விக்கப்பட்டது