பக்கம்:வீரபாண்டியம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 வீர பாண் டியம். 1275. தண்டிகையில் அமர்ந்தருளித் தானேயுடன் படர்ந்தேகித் தலங்கள் தோறும் கண்டுகின்ருர் கைகுவிக்கக் கருகரிய சிறப்புடனே கடுகி வந்து மண்டுபுகழ்ப் பாஞ்சால மாகாம் இனிகடைந்து LT3IT శాT T LP యోT హౌT గాూF கொண்டுவந்த பொருள்களெலாம் செந்திலான் வாவென்று குறித்து வைத்தான். (க. 1276. சீமையகி பதிகளிடம் சேர்ந்ததுமங் கமர்ந்ததுமச் சிசி யோர்கள் காமுவந்து விருங்காற்றி உபசரித்த தகைமையும்பின் தழுவி கின்று காமருசீர் வரிசைகளைக் கனிந்து கவி விடுத்ததுக்கான் கண்டு வந்த சேமகல மெல்லாம்தன் தாயினிடம் இனிதுரைத்துச் சிறந்தி ருந்தான். (க.க) 1277. மன்னரெலாம் கிறைசெலுத்தி வழிமுறையே வணங்கிவர வளமி குங்து தன்னாசே கனியா சாய் நின்றிலங்கும் போாசும் தகைமை செய்ய இன்னபெருஞ் சீரடைந்து முன்னமெவர் இங்கிலக்கில் இருந்தார் என்று மன்னுபெரும் புகழ்கூா மாண்புறுநல் லறங்கூர்ந்து மகிழ்ந்து வந்தான். (на ) 1278. ஆதிநெறி நீதிமுறை அகிலமெலாம் நிலவிகிற்ப அமைதி யாகி ஏதிலரும் இகலின்றி இனியராய் இசைக்கொழுக இதமே எங்கும் ஒதியுயர் மன்பதைகள் உறவாகி இன்பமுற உவந்து நின்று - * நீதியொடு பு:ாங்கருளி ஆகிமனு வெனரின்ருன் கிருபர் கோமான். . )F.ہریے( கச-வது துரைகள் கட்டப் படலம் முற்றிற்று. ஆகக் கவி கஉஎ.அ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/267&oldid=912717" இலிருந்து மீள்விக்கப்பட்டது