பக்கம்:வீரபாண்டியம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாஞ்சை அதிபதி கும்பினி பதினைந்தாவது மல்வலி கண்ட படலம். அதிபதிகளோடு உறவுகொண்டு அறநெறியே முறைபுரிந்து வருங்கால் வடதிசையிலிருந்து வந்த சிங்கமன் என்னும் மல்லனுடைய வலிநிலையை அறிந்த வகையினை யுரைக்கின்றமையால் இது மல்வலி கண்ட படலம் என கின்றது. 1279. 1280. 1281. 1282. 1283. தேவியல் கேமியான் செறிந்த பல்லுயிர் ஒவறப் புரந்தருள் உரிமை போலிவண் பூவியல் கிலையினைப் பொருந்த நாடியே கோவியல் புரிந்தனன் கொற்ற மன்னவன். வலியவர் மெலியரை வாட்டி டாமலும் மெலியவர் உயிர்களை வீட்டி டாமலும் பொலிவுறும் அன்புடன் பொருங்கி யாவரும் மலிவுறும் இன்புடன் வாழ கின்றனன். முறையொடுங் குறையொடும் மூண்டு வங்கவர் அறை கரும் உரைகளை ஆய்ந்து நீதியை இறைவழு வாமலே இயற்றி எங்கனும் கிறைபொறை நிலவிட நிலைத்து வந்தனன். மனுநெறி இதுவென மனிதர் யாவரும் இனிதுணர்க் கின்புற இகம்பு ரிந்ததால் துனிதுயர் ஒழிந்தன சுகங்கள் ஒங்கின புனிதமார் கருமங்கள் டொலிந்து கின்றன. ஒன்னலர் உளங்கிகி லுற்ருெ டுங்கினர் நன்னய முடையவர் கலங்கள் கூர்ந்துமேல் உன்னிய வுவகைய ராயு யர்ந்தனர் மன்னவன் மதிநலம் மருவி வாழ்ந்தனன். (டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/268&oldid=912719" இலிருந்து மீள்விக்கப்பட்டது