பக்கம்:வீரபாண்டியம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வீ பாண் டியம். 1284. இக்கிறம் இவனா சிருந்து வாழுநாள் உக்கா திசையிருங் கொருவன் மல்லினில் எத்திசை களுமிசை எய்தி எங்குமே ஒத்தவ பெவருமே புறப்பெ மு.கவன்: 1285. கோளுறும் வலியினைத் தொடர்ந்து பற்பல நாளுநன் குறப் பயின் துயர்வு காடியெவ் வேளை யு மல்லினில் வெல்லும் வேட்கையன் கோளுயர் மதகளி யென்னுங் கொட்பின்ை. 1286. சிங்கமன் எனப்பெயர் சிறந்து நின்றவன் அங்கநாட்டுள்ளவன் அவனி யெங்கனும் கங்குதன் கிறலினைச் சார்ந்து காட்டியே பொங்கிய புகழ்ெ ாருள் பொருந்தி யோங்கினன். 1287. அரசர்க ளிடமெலாம் அடைந்து கன்னுடன் உாமுறு மல்லினுக் கொருவ ரில்லெனக் காமிகுக் கெழுந்துளங் கருக்கி கின்றவன் வாமிகுக் கித்திசை வந்து மண்டினன். எழுசீர் விருத்தம். 1288, இங்கா டடைந்து குறுகில மன்ன ரிடங்கொறும் புகுந்துதன் னுேடு முக் தவக் கெதிர்வா ருண்டுகொ லென்று முறைமுறை கின்றறை கூவி வந்துட னேர்வா ரிலாமையா லெங்கும் வரிசைகள் மரபுடன் பெற்றுச் சிக்கையுள் ளுவந்து சென்னியை யகன்று கென்றிசைப் பாண்டி யைச் சேர்ந்தான். I 289. ாண்டி காட் டுள்ள பாளையப் பட்டார் பருத்துநேர் வந்துள அவன்றன் ஈண்டிய கிலையும் வலிமையும் நோக்கி எதிர்பவ ரிலையென வியந்து வேண்டிய தங்து விடுத்ததோ டன்றி மேவி பாஞ்சையை படைக்கங் காண்டகை மன்னேக் காண்டியேல் உன்றன் == - - , சென்னி என்றது சோழநாட்டை, (+) (கo) (க.க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/269&oldid=912720" இலிருந்து மீள்விக்கப்பட்டது