பக்கம்:வீரபாண்டியம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 سا i. - | l b. மல்வலி Ե ՇծծI Լ_ 11Լ_ ՅՆ) ԼD - 1200. அன்னவ ருாைத்த வுரைகளைக் கேட்டங் கரியதொன் றறிந்தவன் போல மன்னிய வியப்பு மீக்கொளச் செருக்கி வளமிகு பாஞ்சையம் பதிவாய்த் கன்னுயர் படைக ளுடன் வந்து சார்க்கான் சார்ந்தவன் நகர்நிலை நோக்கிப் பொன்னக ராமென் றுளமிக வியந்து புகழ்ந்துளே நெறிமுறை புகுந்தான். 1901. வந்தவன் அாங்க மாலிடை யிருந்த மன்னனைக் கண்டுமுன் வணங்கிச் சந்தமாய் கிமிர்ந்து கின்றனன் அவனைத் தகவரு ஒருடன்முக நோக்கி எந்தவூர்? பெயரென்? இங்குவந் தற்ற எண்ணம்யா தெனவா சியம்ப முந்துற அவன்றன் நிலைமையு முறையு முழுவதும் தெளிவுற மொழிந்தான். மன்னன் மல்லனிடம் வினவியது. 1902. நல்லதென் றுவந்துள் ளுறவிறை நகைத்து வின்றவன் றனைமுக நோக்கி மல்லமர் தன்னில் fal IT@YFLIri ாதனில் வல்லயம் வேலுயர் வில்லென் சொல்லிய அமருள் யாது.நீ வல்லை சொல்லுமவ் வமர்களில் சிறந்து வல்லவர் பலரிங் குள்ளனர் வகுத்து வகைபெற விடுவலென் றுாைத்தான். +. 1908. மன்னவ னுரைத்த வாய்மொழி கேட்டு வந்தவன் மனமிகக் கிகைத்தான் என்னிலும் எங்கும் எதிர்ந்தவர் கம்மை யிகல்வென்ற வுறுதியா லூக்கி முன்னுறக் குறித்த அமர்களுள் மல்லே முறையுடன. பயின்றுளேன் அதன்கண் என்னுடை வலியை அறிந்தருள் புரித லினிதென மனனுற விசைத்தான். 223 (கஉ) (க.க) (கச) (கடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/270&oldid=912722" இலிருந்து மீள்விக்கப்பட்டது