பக்கம்:வீரபாண்டியம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 வீ பாண்டியம் . 7– 1294. கன்று உரைத்த படிமுடி வாக காளைமல் லமர்நிலை காண்போம் இன்றுபோ யமரென் றுயர்படி யருளி யிருத்தினன் அடுத்தநாள் வாவும் துன்றிய மல்லன் றனேயெகி ரழைத்துக் துரைமல்லு மதாருமல் லென்ன ஒன்றியங் கிருக்க விாருள் இளையோ லுடன்அமருளுற்றுக என்ருன். (கசு) 1295. என்றலும் கின்ருர் யாவரும் இகலின் எறுழ்வலி யினிதுநேர் காண ஒன்றிய ஆவ லுடனுவங் கெழுக்கார் உறுசமர்க் குரியா யமைக்க துன்றிய திறலோர் நன்றெ 蔷直 மகிழ்ந்து கொன்முறை யுடன்றுணிக் கெழுந்து வென்றியை விழைந்து தங்கிறல் விளங்க விறுடன் மன்றினை யடைந்தார். (கன) மல்லமர் மூண்டது. 1296. இருவரும் கச்சை வரிந்துடன் கட்டி யெழுந்தனர் எறுழ்வலி பொங்க அருவரை யனேய தோள்புடை கொட்டி ஆளரி யிச ண்டெதிர் எதிர்ந்து மருவிய தென்ன மண்டிமுன் னடர்ந்து வலமிட மாச்சுழன் றடலோ டொருவரை யொருவர் உயிர்குடித் திடமுன் னுக்கிநின் அஞற்றின. ருடன்றே. (கஅ 1297. நீளெழு வனேய கைகொடு கைகள் நேர்ந்துட னெருக்கின fr நெ ரித்துக் தோளொடு தோள்கள் தாக்கினர் மார்பு துன்னியுட் புதைக் கிடக் துகைந்து தாளொடு காள்கள் கட்டினர் கத்தித் தாவினர் தறுகண ராகி மாளுறும் வகையில் முட்டினர் ஒட்டி மாட்டினர் கட்டினர் மதத்தே. (கசு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/271&oldid=912724" இலிருந்து மீள்விக்கப்பட்டது