பக்கம்:வீரபாண்டியம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * - H o 15. மல்வலி கண்ட படலம். 1208, கடுத்துளங் கனன்று கண்பொறி சிந்தக் கைகலக் கிங்கனம் காய்ந்து கொடுத்துறும் பொழுது மதாருமல் லென்பான் துன்னிய மல்லனவாரி எடுத்துமண் னடித்து மார்பினில் முழங்கா லிட்டுட னிறுக்கியுக் கிரமாய் மடுத்தனன் கனக னுாங்கிழித் துதிர மண்டிய நாசிங்க மென்ன. 1000. கன்னலோ மாையிற் கடுக்கெதி சறைந்து கருதரும் வெற்றியை யெய்தி அன்னவ னமர்ந்த நிலையினே நோக்கி யனைவரும் அதிசயித் தார்த்தார் மன்னவன் விலக்க மார்பினின் றெழுந்தான் மற்றவன் மாண்டவன் போல இன்னலோ டெழுந்து நாணின னின் முன் எங்கலங் கவனமுன் தேற்றி; 100. வருந்தல்நீ யிங்கே வலியினை யிழந்தா யாயினும் மன்னிய வுயிரைத் கிருந்துறப் பெற்ருய் எனவினி தருளிச் சீரொடு சிறப்புகள் செய்தான் பொருங்கலன் வெட்கிக் கன்னுடன் கொணர்ந்த பொன்னணி முதலிய யாவும் அருங்கிற லெதிரிக் களித்தன னவற்றை அவனென்றும் கொண்டிலன் மறுத்தான். 101. வயது சோடி யிதுவரை யடித்தேன் F. ty- டி.த.தே. ங்குமே யிசைமிகப் பெற்றேன் முழுவது மிங்கே முதலொடு மிழந்தேன் முண்டநான் வடதிசை மீண்டால் இழிவுமீக் கொண்டே இறந்திட நேரு மெனவவன் மறுகவு மன்னன் அபுவி சின்னு னிருவெனத் தன்பால் சாாவைத் தன்புசெய் திருந்தான். 24) 225 (உo) (உக) (ә-ә-) (உங்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/272&oldid=912726" இலிருந்து மீள்விக்கப்பட்டது