பக்கம்:வீரபாண்டியம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 வீர பாண்டிய ம. 1802. அன்னவன் மனத்தைத் தேற்றவும் தன்ன தரும்பெறல் வலியினை எளிதா முன்னுற வுணர்ந்து கொள்ளவும் வேண்டி மூண்டமல் வல்லர்கள் தாருய் மன்னிகின் றவரை ஒருபுறம் வைத்து மற்றவ ருடனவன் றனையும் துன்னிட நிறுத்தித் கிண்ணிதோர் வடத்தைத் தொடர்ந்தவர் ஒருபுறம் பிடிக்க; (உச) 1303. தானெரு புறத்தே தனிகின்று கொண்டு சார்ந்தே ானேவிரும் ஒருங்கே ஆனதோ ரடல்கொண் டிழுமென விழுத்தார் யாதுமே யசைத்திலர் அயர்ந்தார் கோனிவன் பின்னர் ஈர்த்தனன் ஈர்க்கக் கூடிகின் ஹவரெலாம் குப்புற் அனமாய் முன்னல் விழ்ந்தனர் வேந்தன் உத்துங்க வலிகிலே யோர்ந்தார். (ഉ_A) 1804 அடலுறு வில்வே லாகிய படையில் அருங்கிற அடையவ னென்று கடலுலகெங்கும் புகழ்ந்திட கின்ற காவலன் மல்லர்கள் கண்முன் உடல்வலி கனினும் ஒப்புயர் வின்றி யுளங்லை யுணர்ந்துளம் வியந்தார் வடதிசை யிருந்து வந்தமல் லனும்தன் தோல்வியை வென்றியா மதித்தான். (உசு) அறுசீர் விருத்தம். 1305. போாத வலியுடைய பெருமல்லர் நூற்ருெருபேர் பெருகி ஒன்ருய் __ ஆாாக ஆவலுடன் அடர்த்தீர்த்தும் யாதொன்றும் அசைந்தி டாமல் கோாக நின்றிருந்தான் நேர்ந்திவன் பின் னிர்க்கவெதிர் கின்ரு ரெல்லாம் – “ பாரோடு முகம்படியும் படிபடிந்த படிதெரிந்து பயந்தா ரன்ே r( *Hة-ع) • AD عة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/273&oldid=912728" இலிருந்து மீள்விக்கப்பட்டது