பக்கம்:வீரபாண்டியம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III () (5. | ዘበ7. |II ().H. |||||}. 15. மல்வலி கண்ட படலம். 227 மன்னனுயர் வலிநிலையை வடதிசையி விருந்துவந்த மல்லன் ஒர்ந்தே இன்னெ ருங் ് அடைய போாசை யிதுவரையும் எதிர்ந்தே மில்லே ன்னதிறல் இா ன்னவெழில் 岳直 ன்னதிரு என்னகொடை என்ன இன்ன பன்னரிய படிபுகழ்ந்து பணிந்துவிடை கொண்டெழுந்து பதிே ாய்ச் சேர்ந்தான். (உஅ) அங்காட்டில் உள்ள மன்னர் இடங்களெல்லாம் அவன்வலமா யடையுங் தோறும் இங்காட்டின் கிலகமென இருக்கின் - . டி3 ಇ o நி ருககனற இவ்வாசை எ க்தி கின்ரு ன் எங்காட்டும் இனிதாக இசைபாவி எழுங்கோங்க விசயங் கொண்டு கென்னுட்டின் சிங்கமெனத் திசைகடொறும் திறல்நாட்டிச் சிறந்தி ருககான. (உக) பாஞ்சால நாடென்னப் பருவலியில் பெயர்பெற்றுப் பாரி லோங்கித் நிஞ்சாறு பாயவளர் செஞ்சாலி வளங்குலவிச் சிறந்த தேனும் பூஞ்சோலை புடைசூழும் பாஞ்சாலங் குறிச்சியைப்போல் போர்வி ாக்கில் ஆஞ்சீாை அடைத்திலதென் கவனிசொல இங்ககாம் அமர்ந்த கன்றே. (கூo) வில்வவியில் வாள்வலியில் வேல்வலியில் வெய்யகவண் விசித்து விசும் கல்வலியில் கால்வலியில் தோள்வவிய கருதி ஆய்ந்து சொல்வவியில் மல்வலியில் துனே வலியில் இடவலியில் தொடர்ந்து போரில் பில் கேள்வலியில் வெல்வலியில் மதிவலியில் பாஞ்சைநகர் வியனிலையில் விளங்கிற் றம்மா. (கூக) கடு-வது மல்வலி கண்ட படலம் முற்றிற்று. ஆகக் கவி கா.சு. -- تحت يقتانتي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/274&oldid=912730" இலிருந்து மீள்விக்கப்பட்டது