பக்கம்:வீரபாண்டியம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிருைவது ஆட்சி நிலைப் படலம். வீரபாண்டியக் கட்டபொம்மு சீரும் சிறப்பும் பெற்று யாரும் புகழப் பாராண்டிருந்த பான்மை, மேன்மைகளின் நிலைகளை யுரைக் கின்றமையால் இது ஆட்சி நிலைப் படலம் என நின்றது. 1810. இன்னபெரும் சீருடைய இரும்பதியில் பெரும்புகழ்கொண் டெவரும் எத்தி மன்னவர்கம் மன்னவென வணங்கியடி தொழமகிழ்ந்து வாழு நாளில் இன்னலுற கின்றவர்கள் யாவருமே அடைக்கலமென் றிவன்பா லெய்தி மன்னியகம் துயர்நிலையை மறுகியுரைத் கி.கமடைந்து வருவ தானுர். (க) 1311. அவ்வகையில் காாாளர் குலக்கொரு வன் அருவாதன் என்னும் போன் செவ்வியருற் றிருவுடையான் சிற்றரசன் எனகின்ருன் செறுத்து வங்க கெவ்வர்கையில் பறிகொடுத்துத் தேவியையு முடன் பிரிந்து செயலி ழந்து கவ்வையுடன் வந்திவன்பால் காத்தருளென் றுற்றவெலாம் காைந்து கின்ருன். (2-) 1312. மனமறுகி யவனுாைக்க வாய்மொழியைக் கேட்டவுடன் மன்னன் பொங்கித் தினமிாண்டுள் தெவ்வழித்துத் கிருவுடனே தேவியையும் H. H. ■ ■ iT iT f H சேர்ப்பல் ஈண்டே இனிதிருக்க வெனப்பணித்தவ் விகலோர்மேல் அப்பகலே என்ற சேனே தனையேவி யினி திருக்கான் சார்க் தவர்க்குத் தாயனேய தறுகண் விான். (க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/275&oldid=912731" இலிருந்து மீள்விக்கப்பட்டது