பக்கம்:வீரபாண்டியம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 வீ பாண் டி யம் . 1317. பிள்ளைகனே யுடனழைத்துப் பெருந்திருவும் அருமனேயும் . பேணித் தந்தே எள்ளலுறு கோளுரையை யார்மீதும் இனியியம்பல்; யார்க்கும் அன்பாய் உள்ளமுவக் கிதஞ்செய்க உன்னவைக் காவாமல் உலகைத் துாற்றல் தள்ளரிய பழியாமென் றளிபுரிந்து வெளிவிடுத்தான் தகைமை யாளன். )نیام( 1318. சீர்வாசு தேவநல்லூர் எனுங்தன்னுார் சேர்க்கவன்முன் சிறந்த ம்ர்ந்து பேர்வாசு தேவனெனும் பிள்ளையொடும் மனே வியொடும் பெரிது மின்பம் கூர்வாச வன்னெனவே குறித்திவனேக் கொண்டாடிக் குலாவிப் போற்ற ஒர்வாக தேவனே உலகுபுரங் துளனென்ன உவந்தி ருந்தான். (க) 1819. அவனகன்று போனபின்னர் அடுத்தொருகாள் சின்னனேஞ் தேவன் என்பான் |சத் தவமு தவத் தலைமுறையா ஆண்டிருந்த அாசதனேக் கருக்கு மீறி அவமாக வெள்ளையத்தே வன்புகுந்து கவர்க்ககற்ற யாது மின்றி நவமாக இவனிடம்வக் கடைக்கலமென் றுாைபகர்ந்து நண்ணி கின்ருன். (க o) அபயம் அளித்தது. 1320. பல்வளஞ் சிறந்த சொக்கம் பட்டியென் றுரைக்கும் அந்த கல்லா சிழந்து தன்பால் நண்ணிய அவன்றன் வாயால் சொல்வகை யாவும் ஒர்ந்து துரிசற வுண்மை தேர்ந்து வெல்வகை புரிந்த எளிப்பல் வெருவலென் றருளி கின் முன்.(க.க) 1321. இரண்டுநாள் கழிக்க பின்னர் எழுநூறு போ மைந்த திரண்டதோர் சேனே தன்னைத் தெவ்வின் மேல் செலுத்திச் சேர்ந்த அாண்டனே வளைத்தன் ஞனே அருஞ்சிறைப் படுத்தி நேர்ந்தார் பு:ாண்டிடப் பொருது வம்மின் என்றருள் புரிந்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/277&oldid=912735" இலிருந்து மீள்விக்கப்பட்டது