பக்கம்:வீரபாண்டியம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆட்சி நிலைப் படலம். 231 1922. தும்பிச்சி தளவாய் பெத்தன் துாைமல்லென் றின்ன நால்வர் பம்பிய சேனைக் குற்ற பதிகளாய்ப் பரிகள் மீதில் வெம்பியங் கெழுந்து சென்று மேவலன் நகரை யண்மி அம்ெ பன.அவனேர் HTTEFT அறிக்கையொன் றெழுதி யுய்த் தார். 11: உள்ளதை யுணர்ந்த பாஞ்சை யுயர்பதி ஆணேதாங்கி வெள்ளையத் தேவா வுன்மேல் வெய்யபோர்க்கெழுந்துவந்தேம் கள்ளமாய்க் கவர்ந்த காட்டைக் கையினில் கொடுக்கின்ருயா? துள்ளிகேர் வந்தன் விை துடித்திட விடுக்கின் ருயா ? (கச) |121. என்றிவர் எழுதி விட்ட முடங்கலை எடுத்துக் கொண்டு வென்றி.வெங் திறவி னுேடு விாமல் லென்பான் மேவி ஒன்றியங் கவன்கைத் தந்தான் உற்றதை யுணர்ந்து சிறிக் கன்றிய போருக் கான காரியம் கடுத்துச் சூழ்ந்தான். (கடு) 125. என்வலிக் கஞ்சி யோடி யிடங்கண்டு திடங்கொண் டெய்தித் கன்மெலி வழுது தாழ்த்து சாற்றினுன் பாஞ்சை யாளும் மன்வலிப் படையை புய்த்தான் மாறிகான் அரசை மீள இங்கில யிழந்தே னுயின் இனிநிலை யென்ன மென்று. (கசு) 1926. வந்தவன் முன்னேப் பற்றி வதைத்திட கினேந்து நேர்ந்தான் முந்துறப் பிடிமி னென்று மூட்டின்ை மூட்ட ஐவர் வெங்கிற லோடு பாய்ந்தார் பாயவும் வெட்டி விழ்த்தி அங்கா மடித்துச்சேனை யகிபரை யடைந்து கண்டான். (கன்) 1927. கொடியவன் செய்ய கின்ற குத்திரச் செயலு மன்னன் முடிவுசெய் தமளில் மூண்டு முனைத்துள கிலேயும் சொன்னுன் கொடியவும் கொடியில் கின்ற கோன்படை கன்னே யூக்கிக் கடி மதில் வளைந்து கொண்டார் கருதலன் கடுத்தெழுந்தான். 1928. கன்படை கனேக்கி சட்டி யெதிர்க்கவும் தானே வேந்தர் மன்படை தன்னே யூக்க மண்டிமுன்னேறி மாட்டிக் கொன்படை கொண்டு தாக்கக் கொலைசில விழவும் கூட்டம் பின்புடை பெயர கின்ருன் புறங்கொடுத் தோடலானன்(கசு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/278&oldid=912737" இலிருந்து மீள்விக்கப்பட்டது