பக்கம்:வீரபாண்டியம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வீ ர பாண் டியம் . 1329. ஒடவும் தொடர்ந்து பற்றி யுருத்தவன் றனைப்பி னித்து நீடிய சேனே தன்னை நெறிப்பட மீட்டி நேரே தேடிய புகழ்சேர் பாஞ்சை சேர்ந்துமன் ன வன்முன் னுய்த்தார் நாடியங் கவனே நோக்கி நலம்பெற அருள் புரிந்தான். (2–0) 1380. வழியலா வழிமேற் சென்று மற்றவன் அரசை வவ்விக் கழிபெருஞ் செருக்கி ைேடு களிப்புறல் கடனே? அன்ன பழியின விக்கப் பாடு பட்டனே பட்டங் தன்னை ஒழிவுசெய் துடையான் கையில் ஒப்பிவி யெனவு ாைத்தான். 1331. அவ்வுரை கேட்டு நாணி அஞ்சலிக் காசே! நம்முன் இவ்வுரைக் கிடங்கொ டுத்தேன் இனியிறை வழுவு றேன்என் தெவ்வுரைக் கிாங்கி யென்னே யிங்கனம் சிறுமை செய்திர் அவ்வா சவன்கொண் டாள்க யானபல் மாள்வே னென்ருன். 1832. என்றவ னுரைக்க வேந்தன் இாங்கின னியு நானும் சென்றிவன் றனக்குப் பட்டஞ் செய்துடன் விருந்த ருந்தி " ஒன்றிய கேண்மை யோடே யுறைந்திட வேண்டு மென்ன நின்றவ னெழுந்து சொக்கம் பட்டியை நெறியிற் சேர்ந்தார். 1833. சேர்ந்துகன் முகூர்த்த நாளில் சின்னணேஞ் சானுக் கன்பாய்ச் சார்ந்தற் பட்டங் கட்டிச் சார்குடிக் கிதமு ாைத்து நேர்ந்தவன் றனக்கோ ரூசை நெறிமுறை யுதவி நேசம் கூர்ந்திடச் செய்து வந்தான் கோமகன் சேனையோடே. (2 ச) 1334. இன்னவன் செய்து போந்த வியல்பினை இாண்டு பேரும் தன்னுளே வியந்த போற்றிச் சார்ந்தவெம் பகைய கன்று மன்னிய அன்ப ாாகி மருவியங் கிருந்தார் மன்னன் அன்னவர் நிலையை ஆய்ந்திங் ககமகிழ்ங் கமர்ந்தி ருந்தான். () 1335. வேங்கிவன் செயலே விரத் திறவினை விருய மாக ஆத்தக வறிக்க டைந்தார்க் கருத்துணே யாகி கின்று நேர்ந்தநன் னீகி தேர்ந்து நெறிசெயும் நிலையை யோர்ந்து மாந்தர்தா மகிழ்ந்து வாழ்த்தி மனங்குளிர்க் கேத்தி கின்ருர்.().

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/279&oldid=912739" இலிருந்து மீள்விக்கப்பட்டது