பக்கம்:வீரபாண்டியம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 வி பாண் டி ய ம் . 1343. நன்றமர்ங் கெழுதித் தங்கள் காமமு முறையே தீட்டி அன்றவண் அடைந்தார்க் கான அருஞ்சிறப் பமைய வாற்றி ஒன்றிய வுறவோர் தம்முள் இருவரை உடன் வி டுத்தார் சென்றவர் விாைந்து பாஞ்சைக் கிருநகர் சேர்ந்தா ரன்றே. 1844. ஆண்டகை யாசன் முன்போய் அடிதொழு கவர்முன் கந்த நீண்டவம் முடங்கல் நீட்ட நேர்ந்ததைக் தெரிந்து வந்து காண்டகு குமரன் றன்னேக் கருணேயோ டழைத்துணர்த்தி வேண்டிய பசியொன் மீந்து விடைகொடுத் தனுப்பி ஞனே. 1845. அல்லலோ டடைந்தான் மீண்டோர் அரும்பரி மீதில் ஏறி நல்லதோர் கிலையில் சார கண்ணலர் என முன் நின்ருர் ஒல்லையில் வங்து கட்பா யுரிமைசெய் துவங்து போற்ற எல்லையில் மகிழ்ச்சி எய்தி இனிதா சியற்றி வாழ்ந்தான்.(க.க) 1846. வாழ்ந்தவன் அரசன் செய்த மாண்டையுள் மதித்து நாளும் ஆழ்ந்தபே ான்ப ணுகி அடிக்கடி வந்து வந்து தாழ்ந்துடன் அமர்ந்து கிே தகுமுறை வினவி யின்பம் சூழ்ந்துயர் நெறியே சென்று தொடர்புடன்அமர்ந்திருந்தான். 1847. வருந்திவங் கவர்கட் கெல்லாம் வளமிகு களைக கிைப் பெருங்ககை யருள்புரிந்து பேணிவங் தமையால் விர அருந்திறல் வள்ளல் ஆன்ற கற்பக நீழல் என்ன இருங்கா கலத்தில் எங்கும் இசைமிகப் பெற்ரு னன்றே. () கலிநிலைத்துறை. 1848. வங்க மாதிய வடதிசை களிலெலாம் இவன் சீர் துங்க மாயெழுங் துயர்ந்கொளி கிலவிடத் தொடர்ந்தே எங்கும் பாஞ்சையின் புகழ்மிக இனியதென் னுட்டுச் சிங்க மாமெனச் சிறந்துவிற் றிருந்தனன் செழித்தே. (ங்க) 1849. இம்பர் நாடெங்கும் இரும்புகழ் படைத்திங்கன் வருங்கால் சம்பு லிங்கமென் பெயரினன் தமிழ்ப்பெரும் புலவன் கம்ப னென்னவே கவினுறக் கவிமழை பொழிவோன் நம்பி தன்னிடம் நலம்பெற நயந்துவங் தடைந்தான். (+o)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/281&oldid=912744" இலிருந்து மீள்விக்கப்பட்டது