பக்கம்:வீரபாண்டியம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆட்சி நிலைப் படலம். 235 1850. கற்ற மாக்கரைக் கண்னெனக் கருகிமுன் போற்றும் பெற்றி யாளனென் றறிஞர்கள் பெட்புட ளுைம் உற்ற டைங்க் சுடனுவக் துாைசெய்து வாலால் பற்ற மைந்தய விருந்தவர் பண்புடன் விடுத்தார். (சக) 1851. வேல்வல் லாண்மையில் சிறந்துகல் வியமோ டுயர்ந்த நூல்வல் லாண்மையும் நுண்ணறி வுடமையு மமைந்து சால்பு கொண்டுள மன்னனைச் சார்ந்துள ககவால் கோல்கொள் வேல்வலி விரும் குணமுட னின்ருர் (ச.உ) 1852. வந்த பாவலன் மன்னனேக் கண்டுடன் வணங்கிச் சந்த மாயொரு பாடலைச் சாற்றிமுன் னின்ருன் உந்தும் அன்புடன் உபசரித் திருக்கைன் கு.கவிச் சிங்தை யார்வமாய்க் கலைகலம் ஆய்ந்தனர் தேர்ந்தே. (சகட) புலவரோடு புலன் உசாவியது. 1353. தன்னி டத்துள புலவனும் சார்ந்தயல் இருந்தான் மன்ன னவ்விரு வோரையும் வான்முறை நோக்கிப் பன்னு காவியப் புலமையை புசாவினன் பண்போ டன்ன போதொரு கேள்வியை அவரிடை யுய்த்தான். (சச) 1日吊4. கற்ற பேறி வின் பயன் யாதெனக் கருதிச் சொற்ற போதங்கப் புலவர்கள் இருவரும் சூழ்ந்து பெற்ற நல்லொழுக் கம்மெனப் பேசினர் அரசன் y அற்ற கன்றென மறுத்தனன் அவர்பினும் ஆய்ந்து: (சடு) 1855. வேறு வேறுறச் சொற்றனர் வேங்தனும் அகற்கு மாறு மாறுற மதிநலம் பெறும்படி கானே கூறல் மேயினன் குனிக்கவ ரிருவரும் கூடி க் தேறு நோக்குடன் சிந்தையுள் விழைந்கெதிர் கேட்டார்.(சசு) 1856. அறிவி னின் பயன் அறிவிலேன் என்றுமுன் கன்னே செறிபெ றும்படி புணர்கலே யாமென கிருபன் செறிவு றும்படி செப்பினன் செப்பவும் அன்னர் == குறியு ணர்ந்துளம் வியந்தனர் குது கலம் கொண்டார். (சளி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/282&oldid=912748" இலிருந்து மீள்விக்கப்பட்டது