பக்கம்:வீரபாண்டியம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வீ ர பாண் டி யம் . 1857. தன்னை முன்னறி யாமலே தானெ லாம் அறிந்து மன்னி கின்றதோர் மகானென மதிப்பது LDI_ఙ) LI என்னே கண்டனம் இவ்வுட லுறுமொரு மயிரின் பின்ன மாவதும் பெயர்வதும் தெரிந்திலம் பிழையே. (ச'அ) 1358. என்றும் எங்குமாய் கிறைந்துள பாாபான் எல்லாம் நன்ற மிங் துளான் அவனையும் நம்மையும் அறியா தின் ஆறு வெங்குரு டாயிழி நெறியிடை எகி ஒன்றி வீழ்வதை யுணர்ப வமேயுணர் வோர்காண். (சக) 1859. உள்ள நாலெலாம் உலகெலாம் ஒகிகன் குனர்ந்தும் கள்ள ருத்துயர்ப் பிறவியைத் தனக்கென வளர்த்துக் கொள்ளு கின்றவர் புலவரோ ? குருடயே யன்ருே ? ஒள்ளி யார்என்பார் உண்மையை யுணர்பவ ர ாமே. (டுo) 1860. பழுதி லாத நூல் பல பயின் றுலகெலாம் பணிய விழுமி காகிய மேன்மையோ டிருப்பினும் விநயம் கழுவு சீலங்கொண் டுறுதியைச் சார்ந்திடா னென்னில் முழுத முடருள் முதல்வனுய் முன்னிற்ப னன்றே. (நிக) 1861. கற்ற கல்வியும் கேட்டாற் கேள்வியும் கனிந்து பெற்ற போறி வியாவையும் பிறப்பிறப் பில்லா ஒற்றை யான அந் நிலையினே புற்றபோ கன்றி மற்றையாவையும் பெறினுமென் மாண்பெனப் படுமோ.(டுஉ) 1862. எல்லே பில்லதோர் அறிவுரு வாகிய இறைகின் ருெல்லை வந்துநா முற்றுள வுண்மையை புணர்ந்தால் புல்லிதாகிய புத்தக அறிவினப் பெரிதாச் சொல்லி வீண்செருக் குறுவது தொலைந்துபோ மன்றே.(டுக.) 1363. அளவி லாதபே ாறிவெனும் அமிர்கமென் கடலில் அளவ ளாவிய திவலையாய் ஆருயிர் அம கும் பளகி லாவகை பாதுகாக் தருளினுே பண்டை அளவ காயகன் எ கிாழ கொளியுட னவிரும். (டுச) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/283&oldid=912750" இலிருந்து மீள்விக்கப்பட்டது