பக்கம்:வீரபாண்டியம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆட்சி நிலைப் படலம். 237 0ே4. கன்னைத் தானினி தறிவதே தத்துவ அறிவாம் பின்னே வேறுள அறிவெலாம் பித்தறி வாகும் முன்ன காகிய அறிவினே யுடையவர் முதன்மை மன்னி மாண்புய ரின்பினே மருவியுள் மகிழ்வார். (டுடு) ம05. மறுமை நோக்கொடு மருவிய பெரியர்கம் மாண்பைச் சிறுமை நோக்கொடு திரிதரு சிறியவர் தெரியார் வெறுமை யாளவென் றிகழவும் செய்குவர் விணே பொறுமை யானவப் புனிதரைப் புனிதரே புணர்வார். (திக) 1000. உலகம் யாவையும் படைத்தளித் தழிக்கின்ற ஒருவன் அலகி லாதபே ராற்றலை யுடையவ னன்றே இலகி யுள்ளவச் சோதியி லிருந்துநா மெழுந்து பலப டப்படி பாத்துளேம் உணர்ந்திடிற் பரமே. (டு எ) 1907. உண்மை யான கன் லுயர்நிலை புரிமையை மறந்திங் கண்மை யானபுல் லினங்களின் படியகங் திரிந்து திண்மை யானபுன் களிப்புடன் செருக்குமீக் கொண்டே ஒண்மை யாமென வுழலுதல் வெண்மையா மன்றே. (டு.அ) 1008. என்று மன்னவன் அறிவுயர் கிலேயினே யினிதா அன்று கூறவும் புலவர்கள் அதிசயித் தகங்கை ஒன்று மின்றியே யுனர்வொளி யுளத்திடை யோங்கி வென்றி விமன்றன் மெய்யுணர் வுடைமையை வியக்கார்.(நிக) 1869. நெறிய மைந்துநன் னிலையினை நேருற அறியா கறிவ மைக்க கா வகமிகத் தருக்குத லறியாக் குறிய காமெனக் கூர்ந்துணர்ந் திருவரும் குறித்துச் சிறிய கல்வியே செருக்கின விளக்குமென் விழித்தார். (க) 1970. மன்னன் மாட்சியை மதித்தவர் வியந்திட மன்னன் தன்னு ளத்தினில் கருக்கொன்று மின்றியே ககவாய்ப் பொன்னும் பூணுகல் லாடையும் புலவருக் குதவி கன்ன பம்பெற விடுத்தன னயக்கவர் துதித்தார். (கூக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/284&oldid=912752" இலிருந்து மீள்விக்கப்பட்டது