பக்கம்:வீரபாண்டியம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வீர பாண் டி யம் . 1871 அன்பு கூர்ந்துள முருகிகின் றருள் கமிழ்ப் பாடல் இன்ப மீதுற இனிகவரிசைக்கிட இசையின் முன்ப கிைய முருகனைப் பாடுமின் முடிவில் இன்ப விடுறு மெனவிறை யியம்பின னிருந்தான். (*ല) 1872. அறிவும் ஆண்மையும் வண்மையும் அவையறிங் துாைக்கும் செறிவும் கிண்மையும் சீர்மையும் சீலமும் தெளிவும் நெறியி னின்று கன் குடிகளைப் புரந்தருள் கிலேயும் பொறியி னின்னருட் பொலிவையும் புகழ்ந்தவர் மகிழ்ந்தார். (கா. ) H 1378. வந்த வர்க்கெலாம் வரிசையின் வழாமலே மதித்துத் கந்து வந்தனன் தமிழ்ப்பெரும் புலவரெல் லாரும் சிங்கை யுள்ளுற விழைந்துகற் செந்தமிழ்ப் பாடல் சங்க கம்புனேக் கின்புறப் பெற்றனர் சார்ந்தே. (சுச) 1374. மனமு வந்தவர் பாடிய பாடல்க ளின்றும் இனம மைக்தன இடையிடை சிலவுள. வெல்லாம் புனேயும் வீரமும் கொடைமையும் போற்றியிம் மன்னன் கனமு னர்த்தியே கவினுற கிலவுவ கனிந்தே. (சுடு) 1875. புலவர் பாடுதற் புகழுடை யோனெனப் பொலிந்து லேப்பெரும் புலமையைப் பழுதறப் பயின்று לשלהיL-J கலவ மாமயில் முருகனைக் கருக்கினி விருத்தி அலகி லின்புட னறம்புரிங் காசியல் புரிந்தான். (சுசு)" Hot ii. L 曲 響 m - 1376. குறற முனளவா குலைமிக நடுங்கவும், குணத்தோ டுற்று கின்றவர் உளமிக மகிழவும், உரிமைச் சுற்றம் யாவையும் சுகமிக துகாவும் துன்னர் முற்ற டங்கவும், முறைபுரிந் திருந்தனன் முறையே. (சுஎ) 1877. அகதி யாளருக் கருளுறு காயென மெலிவாய்ப் புகல டைந்தவர்க் குயர்வலித் துணையெனப் பொருந்தித் தகவு கிேயுங் கழுவியிங் கிலத்தின மனுவின் மகவு போன்றிவன் புரந்தனன் வளர்ந்தன வளங்கள். (சுஅ).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/285&oldid=912754" இலிருந்து மீள்விக்கப்பட்டது