பக்கம்:வீரபாண்டியம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆட்சி நிலைப் படலம். 234) Fo - --- 轟 i. H -- 祖 = 1878. உழுவ லன்புடைக் கம்பியர் உளமுயிர் ஒன்ருய்க் கெழுமி கின்றுயர் பண்பாாய்க் கிளைத்துட னமர்ந்து வழுவி லாட்சிக்கு மதிகல முடன்துணே புரிந்தார் தழுவி மன்னவன் அன்னவ ருடன் தழைத் துவங்தான். (சுக) 1970 வாவு வான்பரி பூர்ந்துயர் மதகரி சார்ந்து பூவு லாவிய பூம்பொழில் கலங்களை நுகர்ந்து வாவி பொய்கைகள் வளமுற மருவிமன் னுேடு பாவு றுங்குழ லிழையெனப் படிந்துடன் மிரிந்தார். (это) 1980. தம்பி மார்தமைக் கழைத்தபே ரன்புடன் தழுவி அம்பு பாசியின் அவனியை ஆர்வமாய்ப் பேணி வம்பு லாமலர்க் குழலியை மருவியுண் மகிழ்ந்து கம்பி யின்புடன் நலம்பல புரிந்தினி திருந்தான். (எ.க) கலி விருத்தம். 1981. இந்த வாறிவன் இன்புற்று வாழுங்ாள் முங்தை யோர்கள் முறைப்படி பூசித்துச் சிங்தை யூடுய ரன்பு செழித்தனன் செந்திமா நகர் செல்ல விழைந்தனன். (எஉ) 1:182. சேனே விபர் திாண்டனர் சீருடன் மான வான்பரி மாண் |டன் வந்தன எனே யங்கங்கள் யாவும் எ ழுந்தன கோனி வன்றிருக் கோலங்கொண் டோங்கினுன். (எ.க.) 1488. பெரும்பொறைக்கற்பி ைேடு பிறந்தொளிர் அரும்பெ முற்றிருக் தேவியை அன்புடன் விரும்பு சேடியர் சூழ வியனுெளி அரும்பு மானக் கமா அருளினர். (எச) 118.4. அளிகொள் காாகை குழ வதனடு ஒளிகொள் சந்திய மண்டலம் உற்றென கிளிகொள் சொல்லியர் கே வருடன் .ே ாற்றிடக் தெளிகொள் மாமதி த் தேவிமுன் ஏகினுள். (எ-டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/286&oldid=912756" இலிருந்து மீள்விக்கப்பட்டது