பக்கம்:வீரபாண்டியம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 வீ பாண் ly. ய டம் . 1885. உழுவ லன்புடை ஒண்குலத் தேவிமுன் கெழுத கைப்பெருங் கேளுடன் செல்லவே தொழுத குங்கமும் ருேன்றலும் ஆன்றசீர் எழுத ருக்திற லோடங் கெழுந்தனன். (எசு) 1886. சங்க மன்னவர் சார்ந்துமுன் சுந்தவத் தங்க மாமணித் தண்டிகை மீதினில் சிங்கம் என்னத் கிருமகன் எறினுன் மங்க லம்பெற வாழ்த்தொவி ஏறின. (என்) 1387. பல்லி பங்கள் முழங்கின : பாய்பரி வல்லி யங்கள் எனவந்து மண்டின : புல்லி யோங்கிப் பொருநர்கள் பொங்கினர் சொல்லி யெங்கும் துதிகள் முழங்கின. )6T پہلے( 1888. சோதி மானத் தமர்ந்து சுடாவன் ஆதி வானத் தருநெறி சென்றென நீதி மான நிருபன் சிவிகையில் போதன் மேயினன் பூகலம் போற்றவே. (எ.கூ) 1889. சீர்ம லிங்க * குருகையைச் சேர்ந்ததும் எர்ம லிந்தொளிர் மாளிகை எய்திகேர் நார்ம விந்துயர் நாதனே வாழ்த்தியே ஊர்ம லிங்து மகிழ உறைந்தனன். )ہے;o( 1390. இருகி னங்கள் இருந்து பெரியாய் மருவி யங்குள மாண்புடை யாரெலாம் வருமு றைப்படி வந்துகண் டன்புடன் உரிமை கூா வுவந்துகொண் டாடினன். (அக) கொச்சகக்கலிப்பா. 1391. அங்கிருநாள் அகன்றபின்னர் அரிய கிறற் சேனையுடன் மங்கலவாழ்த் தொலி,முழங்க மன்னனெழுங் தருளினுன் எங்கும்வழி யிடையிடையே எல்லாரு மகிழ்ந்தேத்தப் பொங்கு புகழ்த் திருச்செந்தூர் போய்ச்சேர்ந்தான் பொம்மலுடன்.

  • குருகை= ஆழ்வார் திருநகரி, ஏர்=அழகு. கார்=அன்பு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/287&oldid=912758" இலிருந்து மீள்விக்கப்பட்டது