பக்கம்:வீரபாண்டியம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆட்சி நிலைப் படலம் 出抽1 |||s);2. தனது திரு மாளிகையைச் சார்கின்ற அவ்வமயம் தினக ான்போல் எம்பெருமான் திருவிகி வருங்கோலம் கனேயெதிர்ந்து கண்டவுடன் தார்வேந்தன் விரைந்திாங்கி மனமுருகிக் கரிசித்து மகிழ்கூர்ந்தே எதிர்கின்ருன். (அக.) 103. அவ்வமயம் மாசிமகம் ஆகலால் எழாம்நாள் செவ்வியவத் கிருக்கோலம் கெரிசிக்க நேர்ந்ததுகாண் ro இவ்வமயம் இவ்விடத்தே எனதுமணி மண்டபகேர் திவ்வியவிக் காட்சிகால் திருவருளே என வியந்தான். (அச) 104. ஆண்டவனே கன்னுடைய அடிமையென யாவருமே ஈண்டுணரும் படிசெய்த இயல்பிதென வுளமுருகி நீண்டவிழி ர்ேசொரிந்து நேர்கின்று துதித்துமறை தீண்டரிய கிருவுருவைச் சிங்கையுளே கிளேத்துவந்தான் (அடு) 1995. குடியடிமை கொண்டவென்றன் குலமணியே! எனக்கிந்தப் படிசிவிகை முதலான பாக்கியங்கள் தந்தவெலாம் அடிமையுடன் இவ்வமயம் யாவுமே கொள்கவெனக் கடிதனைத்தும் கையிந்தான் : Tட 3' மெய்ம்மறந்தார். () 1896. ஏறிவந்த கண்டிகையும் இனிதனிந்த மணியணியும் மாறிலுயர் வடிவாளும் வயிரமணி மோகிாமும் விறுபெறு பரியைந்தும் வெண்குடையும் கண்கொடியும் வேறுபல வுள்ளனவும் விழைந்துவந்து தந்துகின்ருன். (அஎ) 1397. வேந்தனிவன் ஈந்தவெலாம் வேல்முருகன் உபயமென ஆந்தகவால் குறிசெய்தே அயல்கின்ருர் அள்ளிப்போய்ச் சேந்தொளிரும் திருக்கோயிற் கருவூலம் சேர்த்துவங்கார் ஏந்தலிவன் மாளிகையில் இனழு டைனே இனிகமர்த்தான்.(அஅ) 1898. அன்றிரவு முறைப்படியே அறுமுகனத் தரிசிக்க வென்றிய சிவனருமை வியன் மனைவி யுடனெழுந்து சென்றுசின காஞ்சேர்ந்தான் தேர்ந்த அதி காரிகளங் கொன்றியபே ரன்புடனே யுவங்கெதிர்கொண் டுபசரித்தார். 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/288&oldid=912760" இலிருந்து மீள்விக்கப்பட்டது