பக்கம்:வீரபாண்டியம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 1399. 1400. 1401. 1402. வீ பாண் டி யம் கோவிலெங்கும் ஆள்விலக்கிக் கோத்தேவி யுடனாசைச் சேவைகனி செய்விக்கச் செழுமறையோர் இருவர்வா ஆவலுடன் சென்றணேந்தங் காண்டவனேக் கண்டுருகிப் பூவிலுறு வண்டென்னப் பொன்னடியில் மனம்பதித்தான். ஐம்புலனும் ஒருமுகமாய் அறுமுகனே அனேந்தமா கம்பியிவ னுளமுருகி நயனநீர் கனிசோ எம்பெருமான் அருள்நிலையை எண்ணியெண்ணி ஏங்கிகின்று செம்பவள வாய்கிறந்து செழுந்துதிகள் பலசெய்தான். (க.க) துதி நிலை. செங்கமலச் செந்திருவும் செழுங்கமல வெண்டிருவும் சேர்ந்து வந்து பொங்கமலத் தகர்வளையூர் செந்திநகர் கங்குபாம் பொருளே யுன்றன் துங்கமல சகிதமெனும் ஆானது பு:ாமணிக்க துணைக்காட் போதில் தங்கமலா னங் தமதுத் தனையகலா கடிமை புணத் தயை செய்வாயே. (*ല.) மன்னன் தேவி மணியணி தந்தது. என்றின்ன படியுருகி யினியபல துதிசெய்து நின்றுள்ள மன்னனயல் நிலவிகின்ற தேவியும்தன் பொன்றுஞ்சு புணர்முலைமேல் பூண்டமணி யாாமுதல் அன்றணிந்து சென்றதகை யனத்தையுமேயவிழ்த்தெடுத்து: 14.03. வள்ளலே தும்மணியை வாகனர்க் கணித்ததுபோல் 1404. ஒள்ளியஇந் நகைகளையும் உவகையுடன் அவருரிமைத் தெள்ளுதிருத் தேவியர்க்குச் சேர்த்துமென நாயகன்கை அள்ளியிட அவன்வாங்கி அருச்சகர்பா லினிதளித்தான். வாங்கியவவ் வணிக ளெலாம் வள்ளிதாயகிக் கணித்து பாங்குடனே பூசைசெய்யப் பணிக்கேத்திப் பாராட்டி ஆங்கரிய சிறப்புடனே அரியவிலை நீறுபெற்றே ஒங்குபெரு மகிழ்ச்சியுடன் உரியமன கனேயடைந்தான்.(கூடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/289&oldid=912762" இலிருந்து மீள்விக்கப்பட்டது