பக்கம்:வீரபாண்டியம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|40s). || || ||7. o | || 7. | | I]. H. |(}{). | | | (). | | | | . 16. ஆட்சி நிலைப் படலம் 243 கன்னருமைத் திருமனைவி கானணிக்க நகைகளெல்லாம் பின் னமொன்று மெண்ணுமல் பிரியாமடன் விரை ங்கெடுத் துப் பன்னிருகைப் பெருமான்றன் பக்கினிக்குக் கங்ககெண்ணி மன்னன் மன மகிழ்க்கவளை மருவிமிகப் புகழ்ந்திருக்கான். () அாசனிவன் கோவிலடைக் கறுமுகனே பன்போடு பசிகின்று வழிபட்ட பண்பினையும் தேவியுடன் கிரைசெயணி கலன்கள் கக்க கிலையினையும் வியந்தேத்தித் கிாையெறியும் செங்கில்முதல் தேசமெங்கும்புகழ்ந்துகின்ருர். = H f"Ti --- o * _ H = கின்ற ெ ாருளு சேனையுடன் கிரு |னங்கு கின்றெழுந்து வென்றிமிகு பாஞ்சைநகர் மேவிஞன் மேவியபின் ஒன்றியுயர் அரசியலை புசாவியுவங் தொளிர்கேவி அன்று தங்க அணிகலங்கட் கயல்வேறு செயல்விழைந்தான். பூலுதற்கு மணியணிகள் பலவிருந்தும் புதிதாக மானமையச் செயவெண்ணி மரபிலுயர் வயிாங்கள் ஆணிமுத்த முதலாக அருமையன தேர்ந்தெடுத்துக் காணுதற்கு மமையாத கைவினையாற் செய்வித்தான். (க.க) முக்கமைந்த அணிகளுடன் முழுவயிாப் பதக்கமொன்று விங்கையுடன் வியனுக விலைவம்பி லாவகையில் சங்கமுடன் கனியமைத்துத் தன் மனைவிக் கினிதனிந்து சிங்கைமிக மகிழ்ந்திருக்கான் கேசநலம் ஆய்ந்து கின்ருன்.(ா) முருகவேள் கனவில் அருளாடல் செய்தது. நன்றமைந்த புத்தணியை நன் மனேவிக் குவங்கனிந்து வென்றியா சமளிமிசை மென்றுயில்கொண் டருளுங்கால் அன்றிர வே கனவின்கண் அறுமுகவேள் முன் தோன்றி இன்றென்மனை வள்ளி யென்னே டிகலாடி யூடிகின்ருள். () உன் மனைவிக் குயர்பதக்கம் ஒன்றுசெய்த அளவறிக்கே மான் மனைவி யதுபோல இயற்றியருள் என்கின்ருள் மன்மனேபோல் வண்குறக்கி மகளுமன்ருே பெறவிழைந்தாள் הרץ பொன்மணிக்கு நானெங்கே டோவெனப்பா எனப்புகன் முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/290&oldid=912765" இலிருந்து மீள்விக்கப்பட்டது