பக்கம்:வீரபாண்டியம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வீ ர பாண் டி யம் 1412. அந்தவொலி யுள்ளுற வறிக்கவுட னாசெழுந்தான் எங்கைமுரு கேசனரு ளின் னுட லென்றறிந்து சிங்தைகளி கூர்ந்தெழுந்து கேவியையு முடனெழுப்பி வங்கெழுந்த கனவகனே மாபாக வாய்மொழிக் கான். (ாக) 1413. அவ்வுாையைக் கேட்டவுடன் அரும்பெறற்கற் பவளுருகி இவ்வளவு போருளை எம்பெருமான் எமக்கருள எவ்வளவு தவமுன்னம் இயற்றினே மென்றழுதாள் செவ்வியவள் கிலையறிந்து கிறல்மன்ன னுளமகிழ்ந்தான். () 1414. அப்பொழுதே கன்மார்பி லணிந்திருந்த பதக்கத்தை ஒப்பரிய ஆாமுடன் உவங்கெடுத்து நீராட்டி செப்பொன்றி லினிகமைத்துத் திருமுருகன் மனையதெனக் கைப்பிடித்த கணவனுடன் கவினுறுபே ழையில் வைத்தாள். 1415. செங்கதிர்வக் துதித்தவுடன் செந்திநகர்க் கவ்வணியை மங்கைமன மகிழ்க்கனுப்ப மன்னனுந்தன் தம்பியையும் பொங்கமுற வுடனனுப்பிப் போய்ச் சேர்த்து வாச்செய்தான் அங்க துதான் இப்பொழுதும் அம சிபெய ரோடுள கே. 1416. பாஞ்சைமன்னர் மரபினர்கள் பண்டுதொட்டுச் செந்திநகர் வாஞ்சையாாய் முருகேசன் வழிபாடு செய்துவந்தார் காஞ்சனங்கொள் மணியணிகள் கருவூலத் தவர்பெயரால் ஆஞ்சிறப்போ டின்றுமுள அகிலமெலாம் நன்கறியும். (ாஎ) அரசிருந்த நிலை. 1417. இவ்வகை அரசன் செந்தில் இறைவனே இறைஞ்சி யேத்திக் கெவ்வெலா மடக்கித் தேசம் செழிப்புறச் செங்கோலோச்சி எவ்வழி யோரும் பாஞ்சை யிடத்தின விழைந்து போற்றச் செவ்விய அறங்கள் செய்து திருவுடன் சிறந்து வாழ்ந்தான். 1418. சாலிவண் குளத்தைச் சார்ந்து கழைக்கொளி சிறந்திருந்த சோலையில் வசங்க காலங் தோன்றவும் துனேவியோடு பாலுயர் வாவி குழப் பளிங்கினுல் சமைத்த தே H on H T. * * H * * " __ h மேலுயர் மணிமா டக்கில் மேவிவேக் அவங்கிரு கதா لاتة (ாக) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/291&oldid=912767" இலிருந்து மீள்விக்கப்பட்டது