பக்கம்:வீரபாண்டியம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. ஆட்சி நிலைப் படலம் 245 1419. சண்பகம் வகுளம் கேமா சந்தனம் அசோகம் பூகம் பண்பமர் மருதம் புன்னே பாதிரி பலாசம் வேங்கை விண்பக வோங்கி யெங்கும் வெயில்துழை வின்றி யங் த க் கண்பொழி லெழில்மிகுந்து தழைத்தினி திருக்க கன்றே. 1420. மல்லிகை முல்லை பிச்சி மெளவல் செங்குால் குறிஞ்சி அல்லியங் காக்கள் குல்லை அனிச்சம் புன்னகம் காஞ்சி நல்லினர் நாங்க நந்தி நறவம்பைங் குவளை யின்ன பல்லெழில் மலர்க ளெங்கும் பரிமளம் பயந்த வங்கே. (ாகக) |121. காலையில் மலரின் கானம் களிப்புட னுலாவிக் கண்டும், மாலையில் சிறிய வள்ளம் மருவிபாண் புடனமர்ந்து சாலியின் வெள்ளக் கோடிக் கண்புன லயர்ந்து மங்கச் - :ר # H. H * #. H o m சோலையி*விருதினின்பம் துணையுடன் கோன்றல் துய்க்கான். 1122 குயிலிளம் பேடை கூவக் கொழுஞ்சிறைச் சேவல் மேவிப் பயிலுமென் சிறகர் விேப் பண்புடன் பரிந்து புல்லும் செயலினைக் கண்டு மன்னன் தேவியை யருகணேத்து மயலுடன் காட்ட நாணி மணிநகை பூத்து கின்ருள். (ாகக.) 1428. போதுலாம் பொதும்பர் தோறும் புதுமணற் றடங்க டோறும் சீதள நிலை கடோறும் செழுமலர்ப் பொய்கை தோறும் ஆ.காம் கனிந்து லாவி ஆவியு முடலு மன்ன காதலர் கனிந்து வந்து காமபோகங்கள் துய்த்தார். (m கச) | ||2-1. அணிமயில் ஆடக் கண்டும் அருங்குயில் பாடக் கேட்டும் மனமலர் வாச மோந்து மருவிய தென்ற லார்ந்தும் கணமலி சுவை மிகுந்த கனியொடு கமழுஞ் செய்ய உணவினி துண்டமர்ந்தும் உலாவியும் உளங்களித்தார்.(ாகடு) 1125. பூவைமென் கிள்ளையோடு புதுமொழி மழலை யாடிக் காவலர் கொய் துலாவிக் கடிகமழ் கமலக் கோய்க்க வாவிநீர் குடைக் கெழுந்து மங்கையர் பணிசெய் தேக்கத் கேவிவங் காவி யன்ன சேவகற் சேர்ந்த மர்க் காள். (ாகக) _ ரது ன்றது வேனில் பருவத்தை சித்தியை வைகாசி மாதங்களாகிய இா.வில் காலம் என்க. குளிர்ச்சிக்காகக் குலத்தேவியுடன் அந்த அழ ா wளாக்கா வில் அப F ன் இனிகம ர்ந்து வங்கா ன் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/292&oldid=912769" இலிருந்து மீள்விக்கப்பட்டது