பக்கம்:வீரபாண்டியம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வீ பாண் டி யம் 1426.அன்னமென் பெடையைச் சேவல் அருகனைக் கார்வம்கூர்ந்து கன்னெழில் அலகால் கோகிக் கழுவியக் கடத்தில் வைகும் நன்னயக் காட்சி தன்னை நயந்துகண் டுவந்து கின்ற மன்னவன் தேவிதன்னை மகிழ்ந்தனைத் தளங் களித்தான். () 1427, மாானுக் குறையு ளாகி மலர்ந்தென அலர்க்கிருக்க ஈரமென் பொழிலில் வாசவின்னிளங் தென்றல்வீச விானும் துணையு மேவி விஞ்சைய ரென்ன இன்ப ாோாய் நிலவி கின் ருர் நிறை கவப் பயனுகர்ந்தார். (ாக அ) 1428. மரகத விளிம்பு டுத்த மாணிக்கச் சுனேம ருங்கே அாதன மிழைத்த சந்த வணிமணி அாமியக்கே இாதியும் மதனும் போல இனிதமர்க் துவங்து லாவிச் சுரத போகங்கள் துய்த்துச் சாரின மெனக்கிளைத்தார். 1429. கோழியர் பலபேர் சூழ்ந்து தொழுகடி மகிழ்ந்து போற்றி ஊழியம் புரிந்துகிற்ப ஊழ்முறை யடுக்கி வைத்த எழிய லமளி மேலா வினிதமர்க் கரிய வின்பக் தாழியு ளாழ்ந்தி ருந்தார் அவனியை மறந்திருந்தார். (ாஉo) 1480. இவ்வண்ணம் வசந்தங் தோறும் இளமாக் காவ டைந்து செவ்விய மணிமாடத்தில் சேர்க்கா சுவங்கிருந்து வவ்வுறு புலன் களைந்து மண்டிய களிப்பின் மூழ்கக் திவ்விய போகக் துயத்துக் கிருவுடன் சிறந்திருக்கான்.(ாஉக) 1431. தன்னுயிர் போலத் தன்னேச் சார்ந்துள குடிக ளெல்லாம் துன்னிய இன்பம் தய்த்துச் சுகமுறச் சூழ்ந்து காத்து மன்னுயி செங்கும் பேணி மன்னன் மா நகரிருக்கான் - இன்னிசை யெழுந்து தேச மெங்கனும் கிறைந்த கன்றே. கசு-வது ஆட்சி நிலைப் படலம் முற்றிற்று. ஆகக் கவி 1431.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/293&oldid=912771" இலிருந்து மீள்விக்கப்பட்டது