பக்கம்:வீரபாண்டியம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிே னழாவது

  • † H. i. மு H நெல்லைக் கொள்ளையிட்ட படலம்.

h ー洋*<言ー தானுபதிப் பிள்ளை போய்க் கும்பினியார் கெல்லைக் கொள்ளை செய்து வந்த நிலையினை உள்ளபடி உரைக்கின்றமையால் இது 'நெல்லைக் கொள்ளையிட்ட படலம் ' என வந்தது. கொள்ளை என் pது கொடிதாய்ச் சென்று வலிந்து கவர்ந்த அந்நிலை தெரிய நின்றது. 1432. செல்வமும் அறிவும் தேசும் சீர்த்தியும் மேன்மே லெய்திப் பல்வகை யின் பங் துய்த்துப் பாரெலாம் பணிந்து போற்ற நல்வினை புரிந்து மன்னன் கண்ணுகாள் நயந்து பிள்ளே நெல்லினைக் கொள்ளை யிட்ட நிலையினே யினிமேல் சொல்வாம். மந்திரிப்பிள்ளை மன நிலை. 1488. மன்னவன் கனேய டுத்து மந்திரிப் பிள்ே காளும் தன்னா சாக வுள்ளம் கருக்கினன் தன்சொல் மீறி என்ன காரியமும் யாரும் எங்குமே இயற்ருர் என்னும் இன்னதோர் துணிவும் வீணே எழுந்துமேல் வளர்ந்த கன்றே. 1484. திரிசி புரத்தில் முன்னம் சேர்ந்து தான் பேசி நின்ற அருமையால் துாைக ளெல்லாம் அகமிக மகிழ்ந்தார் மன்னன் பெருமையைப் பெற்று வந்திப் பேருல கெல்லா மேத்த மருவிவிற் றிருந்தான் என்று மனக்களிப் பூர்ந்து கின்ருன். 14:15, சாகசன் றனையடக்கித் தண்டனை விதிக்கச் செய்தேம் ; வேகமாய் கின்ற வெள்ளைத் துரைகளை விாகால் வென்றேம் ; வாகையே எய்தி மன்னன் வரும்வகை புரிந்தேம் என்ன, ஒகையே மிஞ்சி நாளும் உளஞ்செருக்கூக்கி வந்தான். (4) 1430. குறுகிலக் கிழவ செல்லாம் கொடியதன் சூழ்ச்சிக் கஞ்சிப் பொறுமையோ டடங்கி யுள்ளம் பொருமுத லொளிங் தமர்ந்தார் மறுபுலக் கவரு மிக்க மாண்புசெய் துறவு கொள்ள o: உறுவகை நோக்கி யுள்ளார் எனவுளம் உவந்து நின்ருன். (டு) சாகசன் என்றது ஜாக்ஸனே. Jackson துரை கும்பினியாரால் தண்டிக் கப்பட்ட நிலையை 13-ம் படலத்தில் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/294&oldid=912773" இலிருந்து மீள்விக்கப்பட்டது