பக்கம்:வீரபாண்டியம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 1437. 1438. 1439. 1440. 1441. 1442. o = ■ டி. ய ம ונה3 ו ו ו וש והה நாவொரு சிறிதசைந்தால் நாடெலாம் அசையும் நாட்டில் யாவரும் தனக்கு மாரு பியம்பிடார் யாண்டும் என்றும் பாவரும் கீர்த்தி மிக்க பாஞ்சையம் பதியும் கன்கை ஒவற வமைக்க தென்னு வுவகையங் கடலுள் ஆழ்ந்தான். (சு) கலியானம் வந்தது. இந்த வாறக மகிழ்ச்சியிற் றிளே த்திவன் வருநாள் மைந்தனுக்குயர் மணஞ்செய விழைந்தனன் ஒருநாள் சந்த னம்பழ மலரிலை காயொடு சதுசாய் வந்து மன்னனைக் கண்டனன் மணவின யுாைத்தான். (எ) அரசன் உதவியது. வேந்து வந்திாண் டாயிரம் பொன்னுமே லான எந்து செங்கெல்.நூற் றைம்பது கோட்டையு மீந்து போந்து மங்கலஞ் செய்கெனப் புன்னகை புரிய எந்தி முன்தொழு தில்லிடை யடைந்தன னினிதே. (அ) இல்ல டைந்ததும் அரசுவத் தருளிய இயல்பைச் சொல்லி கின்றனன்; இல்லவள் கேட்டுளஞ் சுளித்து நெல்லி தெங்கனம் கானுகம் நெடுங்கிளைக் கென்ருள் வல்ல மன்கிளே மாய்ந்திட வந்த கவ் வாய்ச்சொல். (கூ) அச்சொற் கேட்டலும் அமைச்சனும் சரிய கற் கென்னே பச்சைக்கும் மிடி யாததல் நெல்லின்னப் பார்த்துன் இச்சை யின்படி வேண்டி ய வெலாமினிக் கொணர்வேன் நிச்சயம் என மனேவியும் நெஞ்சகம் குளிர்க்காள். (a)) நெல்லை நாடியே பலபல கினைந்தனன் நேரே இல்லை புள்ளது போதுமென் றில்லின் முன் னிசையா தல்ல லுற்றனன் ஐயகோ அல்வழி கின்று தொல்லை வல்வினை தாண்டிட ஒன்றுளங் துணிந்தான். (க.க)

  • கண்ட நெல் காணுது என்று கொண்டவள் சொன்ன அச்சொல்லே

பின்பு அரசுமுழுவதும் அழிவதற்குக்குக் காரணமாய் நின்றமையால் அவ் வாய்ச்சொல் மன் கிளே மாய்ந்திடவங்த தென்ருர், கக. ஒன்று என்றது உள்ளிகின்ற அத்தீமையின் பெயர் சொல்லக்க.சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/295&oldid=912775" இலிருந்து மீள்விக்கப்பட்டது