பக்கம்:வீரபாண்டியம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1443. 1114. |||5. 144 (5. 1447. 17. நெல்லைக் கொள்ளையிட்ட படலம் 249 பிள்ளை கொள்ளையில் துணிந்தது. விலைகொ டுத்துகெல் வாங்குதல் தனதுமேன் மைக்குப் புலைய காமெனப் புந்தியில் நினைந்தனன் பொதியா மலையெனக்குவிக் கழகுற வரைந்துவைக் கிருக்கும் நிலையுயர்ந்த ற் சங்கல்ெ லெடுத்திட நேர்ந்தான். (ѣе ) கும்பினி கெல் குவிந்திருந்த நிலை. நெல்லை யெல்லையிலுள்ளான் னெல்லெலாம் குருகூர் மல்ல லோங்கிய வைகுண்ட மாநகர் என்னும் நல்ல ஈரிடங் களிலமைக் கிருந்தன கனே ஒல்லை வந்துகைக் கொள்ளமுன் னுளத்திடைத் தணிக்கான். எண்ணி யுள்ளதை இல்லிடம் சொல்லியது. கான்துணிந்ததைத் தன்மனே யிடம் கனி யுாைத்தான் கோன் துணிந்ததைக் கேட்டதும் குலைமிக கடுங்கி ஊன்துணிந்தவெங் கொடுங்கன வொன்றுநேற் றிாவு நான்துணிந்துகண் டேனென நாவுலர்ங் கறைந்தாள். (கச) கனவு நிலை யுரைத்து மனைவி மறுகியது. கண்ட வுன் கன வென்னெனக் காரிகை வெருவிக் கொண்ட நாயக ! கூறவும் கூசுவல் கொடிே த ! மண்டு சீர்த்திரும் மன்னவன் பட்டத்து யானே துண்டு பட்டுடல் துடித்துயிர் மடிக்கிடக் கண்டேன்; (கடு) முத்துராம் எனும் பட்டத்துக் குதிரையே முதலாச் சித்தி ரப்பரி யாவுமே செக்கிடக் கண்டேன் ; சக்தியம் கொடி சாமரை பஞ்சனே மெத்தை மொய்த்த தீயிடை மூண்டுமுன் எரிக்கிடக் கண்டேன். (கசு) கஉ. சங்கம் என்றது. கும்பினியை. கும்பினியார் வரியாகத் தொகுத்து வந்த கெல்லே பூநீவைகுண்டத்திலும், ஆழ்வார் திருநகரிலும் பொதிசெய்து வைத்திருந்தார்; ஆதலால் அங்க.அ ம்பாரத்தைஅள்ளிவாப் பிள்ளே துணிந்தார். கா. நெல்லை=திருநெல்வேலி. குருகடர்=ஆழ்வார் திருநகர். கசு.ஜமீன்தாருடைய பட்டத்துக்குதிரைக்கு முத்துராம் என்று பெயர். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/296&oldid=912777" இலிருந்து மீள்விக்கப்பட்டது