பக்கம்:வீரபாண்டியம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வீ பா ண் டிய ம் 1448. மன்னன் தேவியின் மலர்க்குழல் கருகிட, நகாம் இன்னல் மீறியே யிாக்கங்கள் பொழிந்திடக் கோட்டை சின்ன பின்னமாய்ச் சிதைந்திடக், கரும்புகை யெங்கும் துன்ன, ஐயகோ மன்னனும் துஞ்சிடக் கண்டேன். (க | 1449. நமது விட்டிலோ சிடி விழுங் தெரியுக நாங்கம் கமழு நன்மலர் எலுமிச்சம் கதலியே முதலா அமைய கின்றகம் தோட்டமும் அழிந்ததி லிருந்த கமல வாவியும் கட்டழிக் கொழிந்திடக் கண்டேன். (க.) 1450. கொல்லே புள்ளங் கிணற்றினைக் குனிந்து நான் பார்க்தேன். -- == - H # го == o | ஒல்லை யாகஎன் காலியற் ருெழிக்கதே யந்தோ அல்லல் ஐயனே என் சொல்வேன் நீங்களோர் மாத்தில் கொல்லை யாயுயிர் துடித்துமுன் தாங்கவும் கண்டேன். (க.) 1451. தீய வெங்கொடுங் கனவினை கினைப்பினும் தீயை வாயி லிட்டது போலுயிர் துடிக்குதே மன்னு ஆயி னேர்சிறி கயலினி யகலுவ காகா கேயுங் காரியம் சங்கமர்க் கிருந்துநாம் செயலாம். (உ.ம்) 1452. செல்ல மாமகன் கிருமண முடியுமுன் என்ன அல்லல் நேருமோ என்றுளம் அஞ்சிதான் அயர்வேன் நல்ல காரியம் தொடங்கினம் நாசவெங் குறிகள் எல்லை யின்றிமுன் கோன்றின என்னையி கங்கோ ! (2-4) 1453. முன்ன காகிய சாமமேல் ஆண்டொன்றுள் முடியும் ; அன்ன கன்னயல் ஒன்பது கிங்களாம் ; அதன்பின் மன்னின் ஆறுமாகங்களாம் ; பின்னெனில் மதிமூன் தென்னும் எல்லையுள் ஆமெனக் கணுப்பல னிசைப்பார்.(உ.உ ) 14.54. என்ற இக்கன விறுதிவை கறையினில் எனக்குத் கோன்றி கின்றதால் சொல்லிய துயரெலாங் துணிவாய் மூன்று திங்களுள் மூண்டுவக் கடருமென் றுள்ளம் ஊன்று தீயுறு மெழுகென வுருகுதே என்ருள். (உக.) _ உஉ கனவு பலன் தரும் கால கிலேகளை இதில் கருதி அறிக. விரிவைக் க.ைநூலில் காண்க. ஒரு சாமம் ஏழ ை காழிகை அளவினது. உா. தான் கண்ட கனவு கடைசிச் சாமத்தில் ஆதலால் அதன் கொடிய விளைவு கடிதில் வரும் என்று இங்ஙனம் கலங்கி மொழிந்தாள். டிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/297&oldid=912779" இலிருந்து மீள்விக்கப்பட்டது