பக்கம்:வீரபாண்டியம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நெல்லைக் கொள்ளையிட்ட படலம் 251 | 155. கெல்லு வந்தது போதுகாம் கினைந்துள மனத்தை மெல்ல வேசெய லாமிந்த ஆனியில் வேண்டாம் ; வெல்லும் விசா யுள்ளகம் வேங்கிடம் இதனைச் சொல்லு வீரெனத் தொடர்ந்தவள் துயருடன் சொன்னுள். மறுகிய மனைவிக்குத் தானுபதி உறுதியுரைத்தது. 1156. மாசி லாமுத்து வடிவேனும் மங்கை யிவ்வாறு பேசி முக்கெனக் கண்கள் நீர் சிந்திடப் பேர்ந்து நாசி சிந்திமுன் னின்றனள் நாயகன் நோக்கி வாசியாகவள் ஆதலால் மயங்கினை யென்ருன். (உடு) வாய் வேதாந்தம் வழங்கி நின்றது. 1157. நனவிற் கண்டதே பொய்யென நழுவிடும் இந்தக் கனவிற் கண்டதை மெய்யென கம்பிரீ கலங்கல் பனையிற் கண்டவோர் ஒலியினைப் பேயெனப் பயந்து மனையிற் கண்டுயிர் மடிந்தவள் மடமையை ஒக்கும். (உசு) அரசிடம் சொல்லாது அகல நேர்ந்தது. 158. திய காயவிம் மொழியினே அரசிடம் போய்கான் வாயுாைப்பனேல் கைக்கெனே மனைவிவாய் பார்த்த பேயன் என்றவ சிகழுவர் ஆதலால் பேகாய் ! யேடங்கி கில் நெல்வரும் என்றவன் எழுந்தான். (உ.எ) கருதிய காவில் கருவ முற்றது. | 159. வருவ தின்னதென் றறிகிலான் மரபையு மறந்தான் பருவங் கண்டுதான் விாகுடன் பணிசெய்வ காகக் கருவங் கொண்டனன் காவொடு வம்பர்கள் சிலரை s --- - |- ~ #. == * o "l உரிமை கொண்டுகன் கருமம்கை குழ்ந்தன னுள்ளே.(உ.அ) களவுக்கான அளவுகள் கண்டது. | 160. ஏற்ற மாம்பொதி எருதுகள் இரண்டு.நா றினேக்கான் : ஆற்றல் வெம்படை விாாைங் நானுபேர் அமைக்கான் ; மாற்றம் யாருமே அறியலா வகைமறை வாகப் போற்றி *யல்வழி நடக்கினன் தொடர்ந்துடன் போனன்.

  • முத்துவடிவு என்பது தானபதியுடைய மனே வியின் பேர்.
  • அல்வழி என்றது இரவு நடந்தான் என்பதோடு தீமையில் திமிர்ந்து ன்ை என்பதும் தெரிய கின்றது. அந்தக் காலத்தில் இக்கா லம்போல் குண்டிகள் இல்லாமையால் பொதிமாடுகள் திரட்ட சேர்ந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/298&oldid=912781" இலிருந்து மீள்விக்கப்பட்டது