பக்கம்:வீரபாண்டியம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 வீர பாண் டிய ம் கொள்ளைக்குச் சென்ற பிள்ளையின் கோலம். 1461. ஐம்பது பேர்குறி கார் அன்புடன் கம்புக ளுடனயல் கதுவி யேவாச் செம்பரி யொன்றின்மே லேறிச் சென்றனன் வெம்பரி பவத்தையே விளைக்க முக்தின்ை. (கடம்) வழியிடை கேர்ந்த சகுனத் தடை 1462. எகுமவ் வழியினில் இடையோர் ஆங்கைவாய் வேகமாய்த் ச்ேசென வீறிட் டோரொலி சாகநேர் குறியெனச் சாற்றக் கேட்டனன் போகவுள் ளஞ்சின்ை புலங்து கின்றனன். (கட4 நிமித்திகன் உரைத்தது. 1463. கின்றவன் அயல்வரு நெல்லை நாயகன் என்றவன் மனையழைத் தியல்பு ாைத்தனன் துன்றிய குறியிது துயா மேதரும் இன்றினி மீளலே யினிய காமென்ருன். (டஉ) உள்ளத் துடுக்குடன் பிள்ளை மறுத்தது. 1464. என அவன் உாைக்கவும் இந்தக் கூகையின் துனியுரைக் கஞ்சியென் துணிவு தீர்வனே ? ■ அனேயது கிடக்கமேல் கடக்க என்றனன் வினையது விளைவினை வெல்ல லாகுமோ ? (க.க) விரைந்து போனது. 1465. அல்லிடைப் படைகளை நடத்தி ஆண்மையாய்த் கொல்லையை விளைக்கிடக் துணிந்து சென்றனன் ; எல்லவ னெழுமுனே யெண்ணி வந்துள நெல்லமர் நகரினே நெடிது கூடினன். (டச) கடo. குறிகாார் என்றது கம்புச் சிலம்பத்தில் sægastāga izan. பரிபவம்=துன்பம். இந்த நெல்லின் விழைவால் அல்லலே விளைந்தது ஆதலால் அதனேச் சொல்லியபடியிது. பிள்ளே போனது பெருங்கேடென் பதாம். * இவன் கொடிக்கால் பிள்ளே மரபினன்; சகுன சாத்திரத்தில் வல்லவன் ஆதலால் கிமித்த நிலையை கேபே சொல்லின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/299&oldid=912783" இலிருந்து மீள்விக்கப்பட்டது