பக்கம்:வீரபாண்டியம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. நெல்லைக் கொள்ளையிட்ட படலம் 253 விடியுமுன் சேர்ந்தது. 1466. வைகுண்ட மாநகர் அடைந்து வந்ததன் வெய்யவெம் படைகளை வேறு வேறுவைக் தையமொன் றுருவகை அமர்ந்து கொய்கினிற் செய்வதை நாடியே கேர்ந்து சூழ்ந்தனன். (கூடு) உளவுகள் தெரிய உசாவி நின்றது. 1467. செய்க் கலைச் சின்னமா வேரி என்னுமோர் கைத்தலை விமனேக் கபட மாகவே இத்தலை நிலைகளே யினிது பாரென உய்த்தினி கிருந்தனன் உளவு நாடியே. (நட்சு) போக்குரை புரிந்து சாக்கொடு திரிந்தது. 1468. விலைக்குநெல் வாங்கவே விழைந்து வந்ததாத் தலைக்கொரு கோணியைத் தோளில் தாங்கியே அலைத்தி ளெனத்தெரு வலைந்து கின்றனர் புலைத்திற மறைத்துமே பொதியை காடினர். (கூஎ) கெற்போதி அணுகிச் சொற்பொதி அவிழ்த்தது. 1469. ஆயிரம் கோட்டையாய் அளவ மைந்துள மாயிரு நெற்பொதி மருங்கு வஞ்சமாய்ப் போயுறு கெல்விலை புகலும் என்றனர் காயுறும் இரும்பெனக் கடிய நெஞ்சினர். )6ہنئے۔( காவலாளர் நிலை. 1470. அளவுசெய் வோர்களும், யாரும் என்றுமே களவுசெய் யாவகை காவல் செய்ாரும் வளமுற வருைெல வாவு செய்துமேல் களமுறக் குவித்தகைக் கரைசெய் வார்களும். (க.க) _ ா.நி. வைகுண்டம் என்றது ரீவைகுண்டம் என்னும் ஊரை. இது திரு நெல்வேலிக்குக்கிழக்கே 18மைல் தூரத்தில் உள்ளது. கொய்து=விரைவு, இழிவு. ாடசு செய்த்தலே என்பது ஒர் ஊர். கோவில்பட்டித் தாலுகாவில் உள்ளது. ா.எ புலத்திறம் என்றது களவு நிலையை. புலை=tசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/300&oldid=912786" இலிருந்து மீள்விக்கப்பட்டது