பக்கம்:வீரபாண்டியம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 1471. 1472. 1473. 1474. 1475 1476. இத்திறம் நூறுபேர் என்றும் காவலாய்ப் பத்திாம் அமைந்தவப் பண்ணே நெல்லினேக் குத்திர மாகவே கொள்ளே செய்கிடச் சித்திய மாயி வர் திாண்டெழுந்தனர். அல் அடைய கேல் அடைந்தது. இாவுவக் கடைந்ததும் எருதி னங்களேக் காவுடன் கொணர்ந்தனர் காவ லாளரை உாமுடன் அடித்தனர் உருத்து நெல்லினே விாைவுடன் எடுத்தனர் விரிகள் கட்டினர். கொள்ளை புரியவும் அங்கு உள்ளவர்ஓடினது. சாக்கனும் சடையனும் சங்கனும் மெனக் காத்திருந் தவரெலாம் கலங்கி யோடினர் மாத்திரைப் பொழுதினில் வந்து காப்பினக் கோக்கலை வனுக்கிது கூற லாயினர். தலைமைக் காவலன் வந்தது. பாண்டியத் தேவனென் றுாைக்கும் பண்பினன் ஈண்டிய காவலர் எவர்க்கு மேலவன் ஆண்டகை கேட்டதும் அடர்ந்தெழுத்துமே வேண்டிய கம்புடன் விரைந்து வந்தனன். தடிகொண்டடித்தது. ஏற்றிய பொதியவாய் எக கிற்கின்ற எற்றினங் களை முதல் எற்றி ஒட்டினுன் விற்றுவிற் ருயின வெகுண்டு வியர்கள் கூற்றென வளைந்தனர் கொடுமை யாகவே. ஒண்டியில் வந்துளான் என வுருத்தவர் கொண்டயல் வளைத்துடன் கொதித்தடர்க்கனர் ; தண்டுகள் நேரெதிர் காக்க அன்னவன் செண்டெனப் பாய்ந்துமே கிரிந்து மாட்டி னன். (சம்) (சக) (ச.உ) (він ) (சச) (சடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/301&oldid=912788" இலிருந்து மீள்விக்கப்பட்டது