பக்கம்:வீரபாண்டியம்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நெல்லைக் கொள்ளையிட்ட படலம் 255 மூண்டு பொருதது. 1477. வந்தவர் தாக்கவும் வலிய காவலாய் முந்துற கின்றவன் முனைந்து காவியே எந்திரம் கிரிக்தென எழுந்து சுற்றினுன் தந்திர முழுவதுக் காவி யேறினன். (சசு) 1478. அடித்திடுங் கம்புகள் அனைத்தும் கட்டிநேர் கடுத்துடன் அடித்தனன் காவ லாளரும் கொடுத்துடன் அயல்வந்து கொடா லாயினர் மடுத்தது போர்மிக வலிமை யாகவே. (சஎ) அடிவிழுந்த பிள்ளை படிவிழுந்தது. 1479. பிள்ளைக்கும் ஒாடி பிடரி மேல்விழக் துள்ளிமுன் விழுந்துமே துடிக்கெ ழுங்தனன் வள்ளலெம் மன்னனே அடித்த கேயலால் எள்ளலாய் என்னையி கடித்த தன்றெனு; ) Pہنے( கோபத்தை மூட்டிக் கொடுங்கொலை கண்டது. 1480. மூட்டினன் வெகுளியை மூண்டு விார்கள் பூட்டிய கம்புடன் புகுந்து பாய்ந்தனர் மாட்டினர் எதிரிகள் மாண்டு விழ்க் தனர் நீட்டிய காலாய் கிலைகு லைந்தனர். (சக) காவலன் காட்டிய கைத்திறம். 1481. கிண்டிறற் பாண்டியத் தேவனேகின்று மண்டிய போரினில் வலிய விாரை அண்டவொட் டாமலே அடர்ந்து கைக்கிறம் கண்ட மட்டும் மன்று காட்டி னுனரோ. (டு) ச.அ. அடிபட்டபிள்ளை அயல்கின்ற வீரர்களைப்பார்த்து இது என்னே அடித்த அடி அல்ல; கட்டபொம்மை யடித்ததாம்'என்று அரசனேச்சுட்டிக் கோபமூட்டவே, பாவம்! கம்பளங்கள் கம்புகளுடன் மூண்டு கடுத்துப் பாய்ந்தனர். பிறரை மூட்டிவிட்டுப் பேரிழவு செய்வதில் பிள்ளை பெருகி யுள்ள கிலே இதல்ை அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/302&oldid=912790" இலிருந்து மீள்விக்கப்பட்டது