பக்கம்:வீரபாண்டியம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 1482. 1483. 1484. 148 (5. 1487. வீரபாண்டியம் எறியும் இறங்கியும் எதிர்ந்தும் சுற்றியும் மாறியும் வலமிட மாக வந்துமேற் சிறியும் அன்றவன் செய்த போரினில் ஆறிரு வீரர்கள் ஆவி போயினர். (டுக) காமய நாயக்கன் கடுத்து மூண்டது. அடுத்திற லோடவன் அமர்செய் காலையில் கடுந்திற லுடையவன் காமயன் எனும் நெடுந்திற லாளன்முன் னேரில் பாய்ந்துமே கொடுக்கிற லுடன் கம்பு கோத்து மூண்டனன். (Aല-) இரண்டு வீரரும் முரண்டு பொருதது. கொள்ளியின் வட்டம்போல் கொடிது சுற்றினுர் உள்ளுற வெகுளியே யூக்கி நோக்கினர் கள்ளரும் இருவரும் தமது கைத்திறம் உள்ளன யாவையும் ஒருங்கு காட்டினர். (டுக சிலம்பப் போர்நிலை. H அடியினைக் கட்டுவர் ; அணேத்துக் கட்டுவர் ; முடியென முட்டுவர் ; முறித்து மீளுவர் ; கொடியெனச் சுற்றுவர் ; கொதித்துக் குத்துவர் ; இடியென எற்றுவர் : எதிர்த்து வெட்டுவர் ; (டுச)

  • வன்றலுக் காணத்தின் வகையிற் சிறுவார் ;

கின்றிலக் கடியென நேரில் கூறுவார் > பொன்றினை ெேயனப் பொங்கி மீறுவார் ; கொன்றுயிர் குடி க்கிடக் குறித்துக் தேறுவார்; (டுடு) எடுத்தடி பெயர்க்குமுன் எற்றிப் பாயுவார்; அடுக்கடி யாற்றிமேல் அடர்த்துக் காயுவார் ; கடுத்தயல் ஒட்டுவார் ; கறுத்து நீட்டுவார் ; மடுத்துடன் மூட்டுவார் ; மறித்து மாட்டுவார். (டுக.)

  • துலுக்காணம் என்பது சிலம்பப்போரில் ஒரு பிரிவு. இது கால்வாங் கிக் கடிதுசுற்றி, மேலோங்கி வெஞ்சமராடும் விரைவு மிகவுடையது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/303&oldid=912793" இலிருந்து மீள்விக்கப்பட்டது