பக்கம்:வீரபாண்டியம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கெல்லைக் கொள்2ளயிட்ட படலம். 257 1488. இவ்வகை நெடும்பொழு திடை விடாமலே வெவ்வலி யுடையவர் வெகுண்டு போர்செய்தார்: தெவ்வலி தேய்ந்திடத் தேர்ந்து காமயன் இவ்வெனப் பாய்ந்துமே லெழுந் தடித்தனன். காவலன் பட்டது 1489. அடியினல் பாண்டியன் அயர்ந்து நின்றனன்; பிடிஎனப் பிள்ளே வந் தேவ நால்வர்போய்க் கடிதினிற் பற்றினர் கையில் சிக்கினுன் கொடுமையாய்த் துரக்கினர் அமைச்சன் கூற்றில்ை. கிலவறையில் இட்டது 1490. நெல்லிடு நிலவறை தன்னில இட்டுமேல் வல்லேயில் நெல்லினே வாரிக் கொட்டினர் ஒல்லையில் பூட்டினர் உருத்து மீண்டனர்: அல்லலோ டவன் துடித் தாவி நீங்கின்ை. (59) உள்ளவர் உடைந்தது. 1491. மண்டைகள் உடைந்தவர் மாண்டு போனவர் கண்டதோ ரிடமெலாம் காயம் பட்டவர் அண்டையில் அகன்றுமே அயர்ந்து நின்றவர் உண்டவர் இங்ங்னம் ஒழிந்து போயினர். (60) 1492. போரினுக்கு அஞ்சிநெற் போரிற் புக்கனர்; காரியம் எமக்கிலே காவல் செய்திலேம் வாரிநீர் போமென வாய் மொழிந்துமே ஊரினில் ஒடியே ஒதுங்கி ர்ைபலர். (61) கொள்ளை கொண்டு மீண்டது. 1493. காவலர் இவ்வகை கலைந்து போகவே ஏவலால் பொதிகளே ஏற்றி ஏகினர் ஆவலாய் விரைந்தனர் அல்லு நண்பகல் ஒவற நடந்தனர் ஊர டைந்தனர். (62) 59. தலைமைக் காவலன் ஆன பாண்டியத் தேவன் இறந்து பட்டதை அறிந்ததும் அவன் மனைவி கனகி என்பவள் விரைந்து வந்து போர்க் களம் புகுந்து புலம்பி யழுதாள். பெரிதும் பரிதாபமான அந்தநிலை அயலே அறிய வருகிறது. 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/304&oldid=912795" இலிருந்து மீள்விக்கப்பட்டது