பக்கம்:வீரபாண்டியம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 1494. 1495. கொள் வீர பாண் டிய ம் . பேரியல் ஒட்டப் பிடாரம் என்னுமச் சீரிய ஊரினைச் சேர்ந்த தும்பிள் ஆள காரியம் முடிந்ததும் கவர்ந்து வந்ததும் வீரிய முடன் சொலி வியந்து கொண்டனன். (6.3) பிள்ளை மகிழ்ந்தது. ளேயிற் கொணர்ந்தவங் நெல்லேக் கோலமாப்ப் பிள்ளேயின் இல்லிடைப் பெருக்கி வைத்தனர்: வெள்ளேயர் நெல்லிது வினேயென் றெண்ணலர் உள்ளக முவந்தனர் ஊக்கி நின்றனர். (64} 1496. 1497. வந்தவர் அனேவர்க்கும் வரிசை யாகவே முந்துற விருந்தினே முடுகிச் செப்தனன்; சந்தன முதலிய தந்த கற்றினுன் சிந்தையு ளு வந்தனன் செழித் திருந்தனன். (65) காவலன் மனைவி கனகி வந்தது. இங்கிவ்வா றிவனிருக்க அங்கமரில் இரிந்தவர்கள் விரைந்து சென்று தங்கியபே ராற்றலுடன் சமர்புரிந்து நிலைகுலைந்து தனியே மாண்டு மங்கிநின்ற பாண்டியன்றன் மனைவிஎனும் கனகியிடம் மறுகிச் சொன்னர் பொங்கியவள் எழுந்தோடிப் போர்க்களத்தே புலம்பிவந்து புரண்டு ருண்டாள். (66) கணவனைக் கண்டு கலங்கிப் புலம்பியது. 1498. நிலவறையில் இறந்துகிற்கும் கிலேகண்டு குலேநடுங்கி நெடிது வீழ்ந்து தலையிலடித் தையையோ தனிவீரக் குலமகனே! தலையி லிங்தக் கொலேயெழுத்தா எழுதிகின்ற தினியெந்தக் காலமுன்றன் கோலச் செவ்வாய்க் கலேமுகத்தைக் காண்பேனே என்னுயிரே: என்கணவா! எனக் கரைந்தாள். (67)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/305&oldid=912797" இலிருந்து மீள்விக்கப்பட்டது