பக்கம்:வீரபாண்டியம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 வி ர பாண் டி யம் வெய்யவளே வெறுத்தொழித்த விதமென்ன? ஒருவார்த்தை விளம்பு வாயே! (7 F J 1503, மாமன்மகள் என்றென்னே மருவிமணம் புரிந்து மன மகிழ்ந்து கொண்டாய்! நாமிருவ ரிதுவரையும் நகம்சதையா யினேந்தமர்ந்து நலமாய் வாழ்ந்தோம்: சாமியினி யுனைப்பிரிந்து தனியிருந்து வாழ்வேனே? சார்ந்து வந்தேன் மாமிமகனே! ஒருசொல் மறுகலென வாய் திறந்து வழங்காய் கொல்லோ! (72 1504. வெள்ளேயர்கள் நெல்லோடு என் தாலி விரனேயும் வீணே வந்து கொள்ளே கொண்டு கொலைசெய்து கொடுமையாய்ப் போன அந்தக் கோள னை பிள்ளே மேல் வெள்ளிடிதான் வீழாதா? அவன்மனேயும் பீழை கொண்டு துள்ளிவிழுந் தடித்தென்போல் துடியாளா தெய்வமே! துனேயில் லேனே! (73) துரையிடம் சென்றது. 1505. என்றிவ்வா றழுதெழுந்து சங்கமுயர் தலைவனம் பிற்கட் டென்னும் நன்றறிந்த துரைமகன் பால் தன்தமரை யுடனழைத்து நடந்து நெல்லே சென்றவனேக் கண்டுதொழு தடிவிழுங்து நெடிதழுது தேச மன்னு: குன்றமென நின்றநெல்லேக் கொள்ளைகொண்டென் கணவனேயும் கொன்ருர் அந்தோ: (74) நிகழ்ந்தது சொன்னது; 1506. காளேயென நின்றனன் றன் கட்டழகன் இறந்தொழிந்தான்; கடையா எரிந்த 71. காண்டிபம்=அருச்சுனனுடைய வில். வில்லில் விசயன் போல் கம்பில் தன் கணவன் வல்லவன் என்பதாம். சிலம்பப் போரில் இவன் சிறந்த வீரன். உரிய துணைவனது அரிய திறலே நினேந்து நினைந்து உருகி அழுதுள்ளாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/307&oldid=912801" இலிருந்து மீள்விக்கப்பட்டது